தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.decisions national interest prime minister modi action india tamil news இன்னும் 4 ஆண்டுகளுக்குள் – அதாவது, ...
நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக, வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.vanita accused attacking home night india tamil news நடிகர் விஜயகுமார் – மறைந்த நடிகை மஞ்சுளா ...
தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro train public video india tamil news #WATCH PM Narendra Modi rides metro from Dhaula Kuan ...
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news அப்போது சென்னை தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகவும், காக்கிச் சட்டையை சுழற்றி விட்டு ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy drink-scooter kamalhassan india tamil news கல்லூரி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். வேலையில்லா திண்டாட்டம் ஏன் என்ற ...
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl raped vinayagar chaturthi india tamil news மகாராஷ்டிராவில் திங்களன்று இரவு அகர் கிரமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்ற ...
மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india tamil news 4வது முறையாக ராமுத்தாய் கர்ப்பம் தரித்தபோது ஸ்கேன் செய்து பார்த்ததில், அதுவும் பெண் குழந்தை என தெரிந்தது. ...
உற்பத்தியே இல்லாத காற்றாலையில் மின்சாரம் வாங்கியதாக கணக்கு காட்டி தமிழ்நாடு மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.Rs9-crore scam windmill power generation – stalin’s complaint india tamil news இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: ...
சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மயிலாப்பூரில் சீரியல் படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டாதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ...
இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.dmk-congress protest aiadmk india tamil news சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி ...
சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது செய்யப்பட்ட நபர் ஜெகதீசன் என்றும் வழக்கறிஞரான அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. கடந்த 17ஆம் தேதி கைது ...
இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india – point detail பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. ...
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரையில் 13 வது புத்தக திருவிழா தமுக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது.13th grand book festival madurai online india tamil news புத்தகத் திருவிழாவை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். நேற்றைய தினம் முதல் செப்டம்பர் 10 ...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.dmk leader vijayakanth admitted hospital உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று மாலை 5 மணிக்கு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. விஜயகாந்திற்கு மருத்துவர் ராஜன் ...
மேற்கு வங்கத்தில் தாய் பாஜகவில் இருந்து வேறு கட்சிக்கு மாறியதால் அப்பெண்ணின் 3 வயது குழந்தையை பாஜக தலைவர் துப்பாக்கியால் சுட்ட கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.shocked west bengal – bjp leader shifted child gun fire tamil news மோடி ஆட்சிக்கு வந்தது ...
தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.fear kamal hassan contest election jayakumar tamil news சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம். இதில் யார் வேண்டுமென்றாலும் டம்ளரில் தண்ணீர் ...
அழகிரியை திமுகவில் இணைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. இது அழகிரிக்கும் புரிந்து விட்டது.boring illusory men stalin bending lady politics dmk politics எனவே, தன்னுடைய பலத்தை காட்டும் வகையில், திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் ...
தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் மறைந்து, நேற்று அந்தக் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.dmk stalin chief biggest achievement seeman tease ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் மத்திய ...
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.mutharasan state secretary communist party india stuck dmk leader stalin கலைஞரின் மகன் என்ற காரணத்தினால் அந்த பொறுப்புக்கு அவர் வந்ததாக நான் கருதவில்லை. கலைஞர் எப்படி இளம் வயதில் அரசியலில் ...
சென்னையில் அரசுப்பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாள், கத்திகளை படிக்கட்டுகளில் தொங்கியபடி ரோட்டில் தீட்டிக்கொண்டு பயணம் செய்தது, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணொளி : college students aware state bus knocked knife people shock இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : மக்களுக்காக ...
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.india tamil news dmk leader mk.stalin – official announcement இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூடியது. தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ...
மணப்பாறை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.india tamil news road accident near marparaara – 4 people killed திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி ...
சேலம், ஏற்காடு அருகே 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.india tamil news two instrumental discovery 13th century சேலம் மாவட்டம், சேர்வராயன் மலையின் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த நீலகிரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் மாரமங்கலம் ...
சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜி (28). கந்து வட்டித்தொழில் செய்து வந்தார்.india tamil news kundas 5-rounds one-day prisoners transferred vellore prison சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித்குமார் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை ...
16 வயது சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த நபரை ஹரியானா போலீஸார் கைது செய்துள்ளனர்.india tamil news police officer raped girl giving drugs வறுமையில் பிடியால் தவித்துவந்த குடும்பத்திற்கு ஆறுதல்கரம் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரின் அனுமதியுடன் சிறுமியை தன்னிடம் அழைத்து வந்திருக்கிறார் ...
பொன்னேரி அருகே ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர், ரயில்வே டிராக்கில் சடலமாக மீட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.india tamil news student went police investigation – head railway track பொன்னேரி அருகேயுள்ள சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரின் மகன் ...
நான் முதலமைச்சரானால் லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில், என்னுடைய முதல் கையெழுத்து இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.india tamil news first signature made chief minister – kamal interviewed பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூரில் உள்ள ...
நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan india tamil news ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்துபவர்கள் கருணாஸுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா ...