(America Mother Arrested Killed 11 Years Old Daughter) அமெரிக்காவில் ஒரு தாயார் தனது குழந்தைகள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை பிரயோகித்து வந்துள்ளார். அமெரிக்காவின் ஒக்லாஹோமாவின் டல்ஸா பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் தாஹிரா அகமது . இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த மூன்று ...
(tamilnews Santa Fe High School ten students dead shooting) அமெரிக்க – டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டி சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி கலாசாரம் தொடர்பான விவாதம் நீண்ட காலமாகவே இடம்பெற்று ...
(Unknown Gunman Shooting Trump Florida Golf Club) அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கோல்ப் கிளப் அருகில் நேற்று மர்ம நபர் சென்றார். அவர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கோல்ப் கிளப்பின் உள்பகுதியை நோக்கி சரமாரியாக சுட்டார். ...
கென்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியொருவர் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்தமையை கொண்டாடிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டமளிப்பை அடுத்து பாரிய துப்பாக்கியொன்றுடன் அவர் பல்கலைக்கழகத்தை வலம் வந்துள்ளார். இதனை படமெடுத்து இணையத்திலும் பதிவேற்றியுள்ளார். கைட்லின் பென்னட், என்ற 22 வயதான குறித்த மாணவி,தனது நடவடிக்கை மூலம் ஒரு ...
Teacher Shot Dead USA பெற்றோருக்கு அடுத்த படியானது ஆசியர். அவர்கள் நமது வாழ்வில் செலுத்தும் செல்வாக்கு மிக அதிகம். பென்சில்வேனியாவில், ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரச்செல் டெல்டொன்டோ, என்ற 32 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். அன்னையர் தினத்தன்று நண்பியுடன் ...
USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் இருக்கும் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த அவர், ஊடகப் பிரபலம், சமூக ஆர்வலர், மொடல் , நடிகை மற்றும் பெஷன் டிசைனர் என பல முகங்களைக் ...
North Korea cancels South Korea Talks தென்கொரியாவுடனான உயர்மட்ட பேச்சுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இரு கொரியாக்களுக்கும் இடையே இன்று நடைபெறவிருந்த சந்திப்பை, ...
Melania Trump Surgery அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது சிறுநீரகத்தில் சிறிய கட்டி இருந்ததாக நம்பப்படுகிறது. சிகிச்சை எந்தவிதச் சிக்கலுமின்றி வெற்றிகரமாக முடிந்ததாக டிரம்ப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கட்டிக்கு ரத்தம் செல்வதைத் தடுப்பதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை ...
yoselyn ortega Sentence இரு சிறுவர்களைத் துன்புறுத்திக் கொன்ற செவிலித்தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 56 வயது யோசலின் ஒர்டேகா தமது பராமரிப்பிலிருந்த ஆறு வயது லுசியாவையும் இரண்டு வயது லியோவையும் சமையலறைக் கத்தியால் குத்திக் கொன்றார். சம்பவம் 2012 அக்டோபரில் இடம்பெற்றுள்ளது. தமது மூன்றாவது குழந்தையுடன் வெளியில் ...
Southwest airline emergency landing விமானத்தினுள் அமுக்கம் குறைந்தமையால் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று டலஸில் இடம்பெற்றுள்ளது. சவுத் வெஸ்ட் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. டென்வரிலிருந்து, டலஸ் நோக்கிப் பயணித்த குறித்த விமானத்தின் உள்ளே அமுக்கம் குறைந்துள்ளது. இதனையடுத்து சுவாசிப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ...
US ready Helping North Korea வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் கைவிடும் உத்தியோகபூர்வ முடிவை எடுத்தால், அமெரிக்கா அதற்கு உதவ தயாராக உள்ளதாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கு பாதுகாப்பு உத்திரவாதத்தையும் முதலீடுகளையும் அமெரிக்கா வழங்கும் என்றார் அவர். எரிசக்தி, உட்கட்டமைப்பு,தொழில்நுட்பம், வேளாண்மை ஆகியவற்றில் ...
Florida Hotel Shooting புளோரிடாவில் ஹோட்டலொன்றில் பெண்ணொருவரும், அவரது காதலனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளை புரிந்தவர் அப்பெண்ணின் பிரிந்த கணவன் என தெரிவிக்கப்படுகின்றது. இருவரையும் கொலை செய்த அவர் அதன் பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த கணவன் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான மார்க் ஸ்டோக்ஸ் ...
NewYork Cornell Student undressing நிவ்யோர்க்கில் பல்கலைக்கழக மாணவியொருவர் பலர் முன் தனது ஆடைகளைக் கழற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கோர்ன்வெல் பல்கலைக்கழகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லெட்டியா சாய், என்ற குறித்த மாணவி தனது பட்டமளிப்பு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பின் போதே அவர் இவ்வாறு செய்துள்ளார். முன்னதாக ஆய்வறிக்கையை ...
மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ…..
Lindsey Baum Mystery Revealed கடந்த 2019 ஆண்டு காணாமல் போன 10 வயது சிறுமியொருவரின் சிதைவுகள் அவரது இல்லத்திலிருந்து பல மைல்கள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 10 வருடங்களின் பின்னர் அவரது சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது மறக்கப்பட்ட ஒரு வழக்குக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது. லின்ட்சே பாவும் என்ற ...
(tamilnews Trump summit Kim Jong Un set June 12 Singapore) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் உறுதிசெய்துள்ளார். குறித்த சந்திப்பு, அடுத்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இடம்பெறும் ...
North Korea Releases Three Americans வடகொரியா, தன் நாட்டி சிறையில் தடுத்து வைத்திருந்த 3 அமெரிக்கர்களை விடுவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே நடைபெறவிருக்கும் சந்திப்புக்கு பெரும் தடையாக அந்த விவகாரம் இருந்தது. அதற்கு இப்போது தீர்வு ...
Iran attacks Israel First Time முதன் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளமையானது பெரும் போர் அபாயத்தை தோற்றுவித்துள்ளது. சிரியாவில் இருந்து நேரடியாக இஸ்ரேலுக்குள் ரொக்கட்டுக்களை ஈரான் ஏவியுள்ளது. இத்தாக்குதலில் சிரிய பாதிப்புகளே ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக பதில் தாக்குதலையும் நடத்தியுள்ளது. சிரியாவின் ...
Iran Nuclear Deal ஈரானுடனான அணுச்சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். குறித்த ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமான, மோசமான உடன்படிக்கை என்று தெரிவித்த டிரம்ப் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு ...
North Korea release US detainees அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர்கள் மூவரோடு நாடு திரும்புவார் என்று தென் கொரியா தெரிவித்திருக்கிறது. தென் கொரிய ஜனாதிபதி மாளிகை அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதுகுறித்த உறுதியான தகவல் இல்லை என்று கூறிய அமெரிக்க ...
Trenton McKinley Revival அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது டிரெண்டன் மெக்கின்லி என்ற சிறுவன், இழுவை வண்டியிலிருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளானார். இவ்விபத்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றிருந்தது. அவரின் மண்டையோட்டில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.அவர் மூளைச்சாவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. டிரெண்டனைக் ...
Olya Langille இரவு முழுவதும் மது, போதைப்பொருள் மற்றும் பாலுறவு , யுவதியொருவரின் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்த சோகம் புளோரிடாவில் இடம்பெற்றுள்ளது. ஒலியா லங்கைல் என்ற 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி மருத்துவரொருவரின் இல்லத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வளர்ந்து வரும் மொடல் அழகியான அவர் ...
Maryland Shooting வொஷிங்டனுக்கு அருகே மேரிலாண்ட் வட்டாரப் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சந்தேகநபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிறிஸ்டோபர் ஸ்னைடர் என்ற 41 வயது நபரே, ஏனையோரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த ...
President Trump Gun Law அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் துப்பாக்கிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படவேண்டும் எனும் வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார். ஃப்ளோரிடாவில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துப்பாக்கிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் எனும் வேண்டுகோள்கள் அதிகரிக்கத் தொடங்கின. ...
Kilauea Spews அமெரிக்காவின் ஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது. எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைக் குழம்புக்கு அஞ்சி அதனருகில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரு நாட்களாக அந்த வட்டாரத்தில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு Puna ...
Tadcaster Woman Five Times தினசரி பாலுறவுக்கு அடிமையான பெண்ணொருவர் , இப்பழக்கம் தன் வாழ்க்கையை எவ்வாறு சீரழித்தது என்பது தொடர்பில் வெளியுலகிற்கு கூறியுள்ளார். டெட்காஸ்டரைச் சேர்ந்த குறித்த பெண், தான் சிலவேளைகளில் நாளொன்றுக்கு 5 தடவை உறவு வைத்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஐந்து தடவையும் தனக்கு சில வேளைகளில் ...
Military Plane Crash US அமெரிக்காவில் ராணுவ விமானம் என்று விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்ஜியா மாநிலத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐந்து விமான ஊழியர்களும், நான்கு பயணிகளும் விமானத்தில் இருந்தனர். ‘C-130 Hercules’ ரகச் சரக்கு விமானம், (Puerto Rico) ...
Twitter Cambridge Analytica கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம், பேஸ்புக்குடன் இணைந்து நடத்திய தகவல் திருட்டு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்விவகாரம் தொடர்பில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மற்றும் பேஸ்புக் நிறுவனம் ஆகியன விசாரணைக்கு முகங்கொடுத்தமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், டிவிட்டர் நிறுவனமும், தகவல் திருட்டின் பிரதான சூத்திரதாரியான ...
Selfie Bridge Horror Brazil செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு ஏற்பட்ட அவலநிலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் பாலமொன்றின் மேல் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர், பின்னர் அப்பாலம் உடைந்து விழுந்தமையால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். செல்பி எடுத்துக்கொண்டிருந்த போதே, பாலம் உடைந்து விழுந்துள்ளது. இவ்விபத்தில் ...