(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety) முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக புனித ...
(Egypt announcement Gaza border opened month Ramadan) எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமழான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே இந்த ...
last section Syria control state forces Tamil news சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், ...
(VAT applicable 2021 Kuwait Tamil news trending top) குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அரபு ...
சவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம். இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாழன் அன்று நோன்பு ஆரம்பமாகிறது. இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது. (ramalan Fasting begins Thursday Saudi) More Tamil News முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ...
(Saudi Military combat training Saudi Tamil news) ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது. ஏமனில் அரசு படைகளுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 10 ...
(Iran parliament attacked 8 Death penalty terrorists) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா ருஹோல்லா கமேனி நினைவிடத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது பிடிபட்ட ...
(85000 years footsteps human footprint Saudi Tamil news) சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கால்தடம் ...
(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news) சவுதி அரேபியா அல் ஜோஃப் (Al Jouf) பிரதேசத்தின் சகாகா நகரில் (Sakaka City) சுமார் 7,730 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 50 லட்சம் (5 Million) ஆலிவ் மரங்களுடன் அமைந்துள்ள ஆலிவ் தோட்டத்திற்கு ...
(Saudi Arabia Destroy Yemen Missile Launch Mid Sky) ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுக்கள் ஏவிய ஏவுகணை ஒன்று ரியாத்தை நோக்கி பறந்த வேளை, சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய எதிரி ...
(America departure nuclear deal Iran Tamil news) ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கமுடியாது எனவும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதால் அமெரிக்கா விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து ...
(rebels coming control area Syria Tamil news) சிரியாவில் தாம் கடைசியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வௌியேறி வருகின்றனர். சிரியாவிலுள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தமது குடும்பத்துடன் வௌியேறி வருகின்றனர். சிரிய அரசாங்கம் மற்றும் அதன் ரஷ்யக் கூட்டணியுடன் ...
(Letter Saudi government demanding reduce visa fees Tamil news) உம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்ரா ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களால் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலிருந்து ...
(Six members Hamas military wing killed Gaza explosion Tamil news) பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது. ...
(World Health Organization Cholera vaccine Yemen Tamil news) ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் தீவிரமாக பரவி வருவதால் அங்கு உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. ஹவுத்தி போராளிகளின் பிடியில் சிக்கிதவிக்கும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் பரவி ...
(Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl) சவூதி அரேபியா நாட்டின் இளவரசரான சுல்தான் பின் சல்மான் இந்திய பெறுமதியில் 350 கோடி($50 Million) ரூபாய் வரதட்சனையாக கொடுத்து இளம்பெண்ணை மனம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 68 வயதான ...
(Saudi Arabia opened 2nd Theater) சவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு வளாகம் கோலாகலமாக திறந்து வைப்பு சவுதி அரேபியாயில் இரண்டாவது திரையரங்கு திங்கள் மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.ரியாத் பார்க்கில் அமைந்துள்ள இந்த திரையரங்கு நான்கு அரங்குகளை கொண்டது. சவுதி அரேபியாவின் சினிமா தடை அண்மையில் முடிவுக்கு ...
(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian) சவுதியில், 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர், இந்தியாவை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதை நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்த Abdullah Qalzar Khan என்ற சவுதி ...
(Haiti forces killed Saudi attack Yemen) ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹைதி புரட்சிப் படையைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் ஹைதி புரட்சிப் படையினரின் அமைச்சரவைக் கட்டடத்தைக் குறிவைத்து தாக்குதல் ...
சவுதியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள். சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கு அவ்வமைப்பு கண்டனமும் , கவலையும் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவிப்பதானது ; ...