Buffalo Sage Wellness House எட்மன்டனில் காணாமல் போன கொலைக் குற்றவாளியான பெண்ணொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். கெய்சா ஸ்பேட் என்ற 26 வயது யுவதியையே பொலிஸார் தேடிவருகின்றனர். கொலைக் குற்றவாளியான அவர் ஆயுள் தண்டனை பெற்றவர். ‘Buffalo Sage Wellness House’ இல் இருந்தே அவர் தலைமறைவாகியுள்ளார். ...
Vancouver Pregnant Woman Shot வன்கூவரில் இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர். 31 வயதான கர்ப்பவதியொருவரும், 23 ஆண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பவதி மோசமாக காயமடைந்து அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில், பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை ...
Canada Petrol Price Hike கனடாவின் பல இடங்களில் இவ் வார இறுதியில் எரிபொருளின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “விக்டோரியா டே” நீண்ட வார இறுதி விடுமுறை காலப்பகுதியில், வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோருக்கு, இவ் விலை அதிகரிப்பு பயணச் செலவில் அதிகரிப்பினை ஏற்படுத்தவுள்ளது. எனினும நாட்டின் ஒவ்வொரு ...
Aeron Soosaipillai Rescue கனடாவில் தற்கொலைக்கு முயன்ற ஒருவரை காப்பாற்றிய இலங்கையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பல்கலைக்கழக மாணவரான எய்ரோன் சூசைப் பிள்ளைக்கே இவ்வாறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறித்த சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எய்ரோன் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, நபரொருவர் ரயில் பாலத்திலிருந்து ...
Markham City Hall Rememberance முள்ளிவாய்க்கால் நினைவு தினம் Markham நகர மண்டபத்தில்அனுஷ்டிக்கப்பட்டது. Photo Credits: Easy 24 Canada
Canada Mullivaikal Remembrance முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறி, கனடாவின் ஸ்கார்போர்வில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு ...
Canada Man Girls Facebook பராயமடையாத இளம் பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த கனடாவின், பிரன்ஸ்விக்கின் சென். ஜோன்ஸைச் சேர்ந்த 33 வயது இளைஞனொருவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு கீழ்பட்ட இளம் பெண் பிள்ளைகளை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் ...
Canada Prime Minister Wishes Muslim கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா உட்பட உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது; “Today, Muslims in Canada and around the world will mark the beginning of ...
Palestinians thank Canada ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிகழ்வில் கனடா கலந்துகொள்ளாமைக்கு பலஸ்தீனிய இராஜதந்திரிகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். எனினும் அழைப்பு கிடைக்காமையாலேயே தாம் கலந்து கொள்ளவில்லை என கனடா தெரிவித்துள்ளது. ஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதரகத்தை கொண்டு சென்றமையை கனடா வரவேற்கவில்லை. இந்நிலையில், திங்கட்கிழமை இடம்பெற்ற தூதரக திறப்பு ...
Canada Labour Market Wages தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.8 சதவீதத்தில் நிலையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் 1,100 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், வேலையற்றோர் ...
Find Zabia Afsal டொரண்டோவில் காணாமல் போன சமூக ஆர்வலரான சபியா அப்சாலைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. 30 வயதான அப்சாலை கடைசியாக கடந்த வியாழக் கிழமை சில கண்டுள்ளனர். ‘Ashbridges Bay’ பகுதியில் வைத்தே அவரைக் கண்டுள்ளனர். கறுப்பு நிற நீளக்காற்சட்டை, கறுப்பி ஸ்வட் சேர்ஷ்ட் மற்றும் ...
Mullivaikal Event Canada Cedarbrook முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் இரத்ததானமும், உணவு சேகரிப்பும் (Food Drive) நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் விபரங்கள் வருமாறு: “உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்” காலம் : May 19,Saturday நேரம் : 11.00am – 2.00pm ...
Columbian Husband Caught கொலம்பியாவில் காதலியுடன் சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டிருந்த கணவனை விமான நிலையத்தில் வைத்து கையும், களவுமாக பிடித்த மனைவி, காதலியின் குடுமியைப் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலாம்பியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது காதலியுடன் ஜோஸ் மரிய கர்டோவா ...
Calgary flight diverted ஹலிஃபெக்சில் இருந்து கல்கேரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று ரொரன்ரோ நோக்கி திசை திருப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த அந்த விமானம் ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில், 20 வயதான ...
Canada Renuka Amarasingha Son GoFund கனடாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மகனுக்கு, தனது எதிர்கால செலவினை கருத்திற்கொண்டு 350,000 டொலர்கள் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. தாய், தந்தையை இழந்திருந்த அவரின் மகன் டியோனுக்கு 150,000 டொலர்கள் உதவித் தொகை தேவையாக உள்ளதென ‘GoFund’ நிதிதரட்டும் இணையதள ...
Ontario PC Election ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன. ஒன்ராறியோவின் தற்போதய சட்டமன்றம் கலைக்கப்படுவதான அதிகாரபூர்வ பிரகடனத்தில் ஆளுநர் நாயகம் எலிசபெத் டெளட்ஸ்வெல் கையெழுத்திட்டுள்ளதன் மூலம், ஒன்ராறியோவின் 41ஆவது சட்டமன்றுக்கான தேர்தலுக்கு வழிவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்தே இன்று தேர்தல் பரப்புரைகளை கட்சிகள் உத்தியோகபூர்வமாக தொடங்கவுள்ளதுடன், ...
Dough Ford Wins Live Debate ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நடாத்தப்பட்ட முதல் நேரடி விவாதத்தில் டக் ஃபோர்ட்டே வெற்றி பெற்றுள்ளதாக கருத்துக் கணி்ப்புக்கள் காட்டுகின்றன. எதிர்வரும் யூன் மாதம் நடைபெறவுள்ள ஒன்ராறியோ தேர்தலில் போட்டியிடும் பிரதான மூன்று கட்சிகளின் தலைவர்களும் நேற்று இரவு நடைபெற்ற நேரடி ...
Roy Preston Abuse சக பணியாளரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ரொரண்ரோ முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 49 வயதான ரோய் பிரிஸ்டன் என்ற குறித்த நபர், 2015 ஆம் ஆண்டே இக்குற்றத்தை புரிந்துள்ளார். அவர் தனது சகபணியாளரான , டெஸ்டினி டக்லஸ் என்ற ...
Union Station Accident ரொரண்டோ ‘Union Station’ பகுதியில் , மோசமாக வாகனம் செலுத்தி மற்றைய வாகனங்கள் மற்றும் சாரதிகளை மோதிய சாரதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 8.32 மணியளவில் இவ்வாறான வாகனமொன்று தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சாரதி பயணிகள் பலரை முதலில் ...
Toronto Car Hanging ரொரண்டோ பாலத்திற்கு கீழ் தொங்கிக்கொண்டிருக்கும் காரொன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறித்த கார் பாலத்தில் எவ்வாறு தொங்குகின்றது. இது விபத்தின் பின் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே அங்கே தொங்கவிட்டனரா? என பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, இதுவொரு விளம்பரத்தின் கவனயீர்ப்பு முயற்சியா? எனவும் ...
Gord Brown Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Gord Brown தனது பாராளுமன்ற அலுவலகத்தில் மாரடைப்பால் இறந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிரிழக்கும் போது வயது 57. அவர் “Eastern Ontario riding of Leeds-Grenville-Thousand Islands and Rideau Lakes’ பிரதிநிதித்துவம் செய்து ...
North York Attack நோர்த் யோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ரொரன்ரோ மேயர் கருத்து வெளியிட்டுள்ளார். ரொரன்ரோவில் கடந்த வாரம் நபர் ஒருவர் சிற்றூர்தி ஒன்றினால் பாதசாரிகளை மோதியதில் 10 பேர் பலியாகியதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். இந்த நிலையிலேயே குறித்த அந்த சம்பவத்தில் ...
Ontario Election ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹோர்வத் விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறவுள்ள ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதனைக் காட்டிலும், எந்த தலைவருக்கு ...
Ontario Liberal ஒன்ராறியோ மாகாண லிபரல் அரசு கடந்த காலங்களில் தனது பாதீட்டில் பல மில்லியன் டொலர்களை குறைத்து கணக்கிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வு திணைக்களத்தின் நாயகம் போனி லைசிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பற்றாக்குறைகளை மிகவும் பாரிய அளவில் குறைத்து தனது ...