சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியையும், கரை வேட்டியையும் கட்சி தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சரத்குமார், “அ.தி.மு.க. கூட்டணியில்தான் தற்போது வரை நீடிக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சர் வேட்பாளராக ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டத்தின் பூமி பூஜையை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று குஜராத்தின் இரண்டு முன்னணி நகர மையங்களுக்கு ஒரு முக்கிய நாள். ...
குடியரசு தினத்தன்று விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு கோரி மத்திய அரசு தாக்கல் செய்த விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் இன்று தள்ளிவைத்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச், இது சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயம் என்றும் இது போலீசாரால் தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. டெல்லிக்குள் ...
செல்போன் டவர் அமைப்பதால் மக்கள் நோய் வாய்ப்பட்டுச் சாவதோடு பறவையினங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன என்று ஜியோ டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Disease coming – villagers fought raining Geo Tower india tamil news அரியலூர் ...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததை நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆவேசமாகத் தெரிவித்தார்.Karunanidhi proves scandal commit suicide Raja india tamil news திருப்பூர் மாநகர மாவட்ட திமுக சார்பில் ...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அதிமுக இணைவது உறுதி என அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் கூறியுள்ளார்.Ensuring AIADMK join AMMK DTV Dinakaran interview இன்று காலை பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, அமமுகவுடன் அதிமுக ...
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்காக, அவரின் உருவச்சிலையை செய்யும் பணிகள், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்று வருகிறது.Established November 15th – Full statue Karunanidhi india tamil news இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில், அண்ணாவின் சிலை அருகிலேயே ...
இயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கும் விழா நேற்று (14-10-2018) மாலை 7 மணியளவில் சென்னை, ...
பாஜகவின் கட்சி அமைப்புகளில் முக்கியமான ஒன்று யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அமைப்பு. கட்சியை போலவே இளைஞர் அமைப்பின் தேசிய அளவிலான கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.Army stadium hold BJP meet – Army soldiers dissatisfied அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டம் செகந்திராபாத்தில் நடைபெற உள்ளது. ஆனால் ...
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.Invest Rs30000 crore Ambani account – Opposition parties reiterate allegations அந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி ...
நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ராணி வாபஸ் பெற்ற நிலையில், நடிகர் சங்கத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டதாக சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.Actress Rani Withdraw complaint actor Shanmugarajan தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னை கொரட்டூரில் கடந்த 11ஆம் தேதி முதல் ...
2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.Fear Shatrughan Sinha – Modi goes Odisha india tamil news இவற்றில், வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி தொகுதியை மட்டும் ...
முதலாளித்துவத்துக்கு அதிதீவிரமாக ஆதரவளிப்பவைதான் பாஜக-வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.BJP’s ultra bourgeois support – Mayawati Review india tamil news சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தையொட்டி, பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் மாயாவதி பேசியுள்ளார். அப்போது, “ஆர்எஸ்எஸ் ...
விருத்தாசலத்தில் ரூ. 40,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் மற்றும் அவரின் கார் டிரைவர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.Rs60000 bribe land owner – Vatachalam Taluk officer arrested கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துகூடல் மேல்பாதி தோப்பு தெருவைச் ...
பா.ஜ.கவை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதி ராதித்ய சைந்தியா கூறியுள்ளார்.BJP bring down – Congress leader Madhya Pradesh ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ...
சென்னை செங்குன்றத்தில் விளம்பர படப்பிடிப்பின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிரபல நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.Sexual harassment complaint actress – arrested Actor-director india tamil news தனியார் ஜவுளி கடை ஒன்றின் விளம்பர ...
திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. இது உடனே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.Farmers Association urges procure paddy rice procurement centers immediately இதற்கான உரிய நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு நுகர்பொருள் ...
இந்தியாவில் ஆதார் முறை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, இதே முறையை பின்பற்ற மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.Malaysian plan follow Aadhaar system like India tamil news அங்கு அரசின் திட்டங்கள், உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ...
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.CBI probe begins india tamil news அதையடுத்து தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ...
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நடந்த இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.central government imposing Hindi Tamil Nadu? – Periyar Dravidar party தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், இந்தியில் ...
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளது.Jayalalithaa’s death Inquiry right track – Investigation Commission இதுதொடர்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் ...
10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் தினமும் டாஸ்மாக்கில் தண்ணீர் கிடைக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறினார்.Drinking water every 10days – always open Tasmark – Kamal Hassan நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மக்களிடையே பேசிய அவர், ...
பூந்தமல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் தனது பிறந்தநாள் விழாவில் ‘ஜிகர்தண்டா’ படப் பாணியில் பினு, சக ரவுடிகளுடன் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடினார்.Rowdy Binu 26th day Court guard india tamil news அன்றிரவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பினு உள்ளிட்ட 75 பேர் கூண்டோடு ...
மதுபானங்களை வீட்டிற்கே நேரடியாக வினியோகம் செய்ய மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.Alcohol delivery home – Maharashtra Government Scheme india tamil news இது தொடர்பாக பேசிய மாநில கலால் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, மதுபானங்களை குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை ...
தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் GT.தேவ கவுடா இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு ஓடினார்.GT.Deva Gowda Slipped participate marathon contest india tamil news அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி அமைச்சர் தலைகுப்புற விழுந்ததால் பரபரப்பு ...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு ஆட்டோவில், அரசு பேருந்து நடத்துனர் ஜான் ஆன்டனி சேவியர், அவரது மனைவி சுபலீனா ஆகியோர் பயணித்துள்ளனர்.Two women die auto including van accident india tamil news அப்போது சாலை வளைவில் திரும்பிய ஆட்டோ மீது, தனியார் வேன் மோதி விபத்துக்குள்ளானது. ...
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 14) காலை அமலுக்கு வந்தது.Today’s Petrol Diesel Price india tamil news எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய ...