(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் நிறுவனம் மீது காட்டிய முற்றுகையால் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும், 5 லட்சம் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட நிறுவனம் தற்போது 10 லட்சம் ...
(google fined 21 million india abusing dominant position) கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய செயலானது ஈடு செய்ய முடியாத சேதத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்று கூகுள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. சிசிஐ என்றழைக்கப்படும் இந்திய போட்டி ஆணையம் கூகுளுக்கு எதிராக அளித்த உத்தரவில் ...
(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை ...
(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் ...
(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் ...
(memory transferred snails challenging standard theory brain remembers) ஒரு நத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிப் பொருத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கிளான்ஸ்மேன் எனும் நுண்ணுயிரியல் துறை ஆய்வாளர் தலைமையிலான குழு, நினைவுகள் குறித்து ஆய்வு ...
(facebook cambridge analytica data app review process) FACEBOOK ஐ சார்ந்து செயல்படும் 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. FACEBOOK பயனர்களின் தகவல்களை திருடி தேர்தலில் சாதமாக பயன்படுத்திக் கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதை அடுத்து பயனர்களின் தகவல்களை ...
(google doodle pays tribute legendary indian classical dancer mrinalini) பத்மபூஷன் விருதுபெற்ற இந்தியாவின் நடனமங்கை மிருனாளினியின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கேரளத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த மிருனாளினி பரதநாட்டியம், கதக்களி, மோகினியாட்டம் ஆகிய மரபுவழியான நடனங்களில் தேர்ச்சிபெற்றவர். கலைத்துறைக்கு ...
(google gmail introduced new feature send receive money) தற்போதைய காலக்கட்டத்தில், பணப்பரிமாற்றமானது முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறியுள்ளது. மக்கள் அனைவரும், தங்கள் செல்போன் மூலமே அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இந்நிலையில், பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், தனது மின்னஞ்சல் ...
(android p update new features changes) கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு P (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு P-Beta பதிப்பு ...
(google maps new features redesigned explore tab group planning) கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது. கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் ...
(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். இதனைத்தொடர்ந்து ...
(sun flare massive planetary nebula dies) இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுள் காலம் எப்போது முடிகிறது என்றும் அதற்குப் பின் என்ன ஆகும் என்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். சூரியன் விண்மீன்களில் சராசரி அளவும் ஆயுளும் கொண்டதாகும். இப்போது சூரியனுக்கு ...
(world largest victoria glasshouse reopens) உலகின் புகழ்பெற்ற விக்டோரியா கண்ணாடி மாளிகையானது இன்று திறக்கப்படவுள்ளது.மேற்கு லண்டனில் உள்ள கிவ் ((Kew)) என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகையில் உலகில் மிக அரிதான மற்றும் அபூர்வமான தாவர இனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாவரங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக இந்தக் ...
(tokyo digital art museum looks expand beautiful) புதிய கண்டுபிடிப்புகள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஜப்பானியர்களே! அந்தளவிற்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வெளியிடுவதில் முன்னிலை பெற்று விளங்குகின்றனர். இந்நிலையில் தற்போது ஜப்பானில் டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோக்யோவில் டிஜிட்டல் மியூசியம் ...
(360 degree doodle celebrate work georges mlis) கூகுளின் டூடுலில் நேற்று சினிமாவின் பரிணாம வளரச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ட்ரிப் டூ தி மூன் படத்தை 360 டிகிரி வீடியோவாக கூகுள் நிறுவனம் வைத்துள்ளது. சினிமாவில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதமாக புதுபுது ...
(lumiwatch projector smartwatch 2d finger tracking) தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் என ஏராளமான புதிய சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லுமிவாட்ச் (Lumiwatch) எனப்படும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கார்னீஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் (Carnegie ...
(norwegian bliss biggest norwegian cruise line ship ever begins) உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான நார்வேஜியன் பிலிஸ் (Norwegian bliss) தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டு தொடங்கியது. கடந்த 2016ம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கிய இந்தக் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் ...
(facebook community guidelines appeals process) சமூக வலைத்தளங்களுக்கெல்லாம் தலைவன் என்று சொன்னால் அது பேஸ்புக் நிறுவனம்தான். அந்தளவிற்கு பாவனையாளர்ளை கவர்ந்து வைத்திருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை விட பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனமானது தீவிரவாத கருத்துக்களை கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் ...
(world biggest mosquitoes) உலகின் மிகப்பெரிய கொசுவை சீன பூச்சியியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட கொசுவானது 11.15 செ.மீ. நீள இறக்கையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் Chengdu பகுதியில் உள்ள Qingcheng மலைப்பகுதியில் இந்த கொசு கண்டுபிடிக்கப்படடதாக தெரிவித்துள்ள சீன வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ...
(world largest 10 airports) விமானப் பயணத்தின் தொடக்கமும் முடிவுமாக அமைவதுதான் விமான நிலையங்கள். உலகம் முழுவதும் சுமார் 50,000 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் அதிக பயணிகளை வருடந்தோரும் கையாளும் 10 விமான நிலையங்களைப் பற்றிதான் இந்த வீடியோவில் பார்க்கப் போகின்றோம். Video Source: TOP10 Tamil ...
(youtube deleted 80 lakh videos) வீடியோக்களை பார்ப்பதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் You Tube இணையதளத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் விதிகளை மீறும் வீடியோக்கள் பல அப்லோட் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து You Tube நிறுவனம் தொழில்நுட்பத்தின் உதவியுடன், விதிகளை மீறும் வீடியோக்களை ...
(research allowing removed brain alive) அமெரிக்காவில் சமீபத்தில் பன்றிகளின் மூளை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இதன் மூலமாக மனிதன் உயிரிழந்த பின்பும் பல நாட்களுக்கு மனித மூளையை உயிர்ப்போடு வைக்கும் முறையைக் கண்டறிய இந்த பன்றிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது வழிவகுத்துள்ளது. உயிரிழந்த ...