(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் நிறுவனம் மீது காட்டிய முற்றுகையால் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும், 5 லட்சம் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட நிறுவனம் தற்போது 10 லட்சம் ...
(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு என்பதால் ...
(google fined 21 million india abusing dominant position) கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய செயலானது ஈடு செய்ய முடியாத சேதத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்று கூகுள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. சிசிஐ என்றழைக்கப்படும் இந்திய போட்டி ஆணையம் கூகுளுக்கு எதிராக அளித்த உத்தரவில் ...
(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை ...
(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ...
(motor car made srilanka toexceed luxury lamborghini) உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ...
(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் ...
(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் ...
(nokia x6 price specs leaked retailer) ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 சிறப்பம்சங்கள்: – 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – 1.8 ...
(maruti suzuki introduces ertiga limited edition model) இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா லிமிட்டெட் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட் வேரியன்ட்களான VXI மற்றும் VDI ட்ரிம்கள் மட்டுமே லிமிட்டெட் எடிஷன்களாக வெளியிடப்பட்டுள்ளன. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களில் சில காஸ்மெடிக் அப்டேட்கள், ...
(zebronics unveils 20 bookshelf wireless speakers) ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்சஸரீக்கள் மற்றும் உளவு சாதனங்கள் விற்பனையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தனியானதொரு இடம் எப்போதும் உண்டு. இந்நிலையில் தற்போது புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 2.0 வயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ஜைவ் ...
(memory transferred snails challenging standard theory brain remembers) ஒரு நத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிப் பொருத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கிளான்ஸ்மேன் எனும் நுண்ணுயிரியல் துறை ஆய்வாளர் தலைமையிலான குழு, நினைவுகள் குறித்து ஆய்வு ...
(world largest aircraft water land) உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரம் ...
(facebook cambridge analytica data app review process) FACEBOOK ஐ சார்ந்து செயல்படும் 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. FACEBOOK பயனர்களின் தகவல்களை திருடி தேர்தலில் சாதமாக பயன்படுத்திக் கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதை அடுத்து பயனர்களின் தகவல்களை ...
(oppo demos first 5g live 3d video call promises) ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது குவால்காம் ...
(maruti dzire indias best selling car yet) மாருதி சுசுகியின் கார்கள் அனைத்துமே நல்ல விற்பனையாகி வருவதைத் தொடர்ந்து தற்போது அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய ...
(pope francis huracan auction proceeds donated charity) போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் ஏலத்தில் 7,15,000 யூரோக்களுக்கு (இலங்கை மதிப்பில் ரூ.13.49 கோடிக்கு) விற்பனையாகியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தைக்கு இந்த லம்போர்கினி கார் கடந்த ஆண்டு நவம்பர் மாத ...
(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். பிளாக்பெரி ...
(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. லெனோவோவின் ...
(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து பயன்பாட்டில் ...
(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ஜிபி ...
(united states dragon robot fires fire) அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த நெருப்பை உமிழும் டிராகன் ரோபோ ஒன்று நெருப்பில் சிக்கி அழிந்து போயுள்ள சம்பவமானது அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புளோரிடாவின் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காவில் இரும்பினால் செய்யப்பட்ட நெருப்பை உமிழும் டிராகன் ரோபோவே ...
(google doodle pays tribute legendary indian classical dancer mrinalini) பத்மபூஷன் விருதுபெற்ற இந்தியாவின் நடனமங்கை மிருனாளினியின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கேரளத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த மிருனாளினி பரதநாட்டியம், கதக்களி, மோகினியாட்டம் ஆகிய மரபுவழியான நடனங்களில் தேர்ச்சிபெற்றவர். கலைத்துறைக்கு ...
(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. SM-G8750 ...
(google gmail introduced new feature send receive money) தற்போதைய காலக்கட்டத்தில், பணப்பரிமாற்றமானது முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறியுள்ளது. மக்கள் அனைவரும், தங்கள் செல்போன் மூலமே அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இந்நிலையில், பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், தனது மின்னஞ்சல் ...
(maruti swift baleno recalled faulty brake vacuum hose issue) மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தங்களுடைய புதிய சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்சனையின் காரணமாக 52,686 கார்களைத் திரும்பப் பெறுவதாக அதிகர்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ...
(android p update new features changes) கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு P (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு P-Beta பதிப்பு ...
(google maps new features redesigned explore tab group planning) கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது. கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் ...