உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்திய இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,71,773 உயர்ந்துள்ளது. ...
நாடு முழுவதுமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டத்தின் பூமி பூஜையை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று குஜராத்தின் இரண்டு முன்னணி நகர மையங்களுக்கு ஒரு முக்கிய நாள். ...
குடியரசு தினத்தன்று விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு கோரி மத்திய அரசு தாக்கல் செய்த விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் இன்று தள்ளிவைத்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச், இது சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயம் என்றும் இது போலீசாரால் தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. டெல்லிக்குள் ...
பொங்கல் விடுமுறை முடிந்து வரும் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் ...
பாஜகவின் கட்சி அமைப்புகளில் முக்கியமான ஒன்று யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அமைப்பு. கட்சியை போலவே இளைஞர் அமைப்பின் தேசிய அளவிலான கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.Army stadium hold BJP meet – Army soldiers dissatisfied அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டம் செகந்திராபாத்தில் நடைபெற உள்ளது. ஆனால் ...
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.Invest Rs30000 crore Ambani account – Opposition parties reiterate allegations அந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி ...
2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.Fear Shatrughan Sinha – Modi goes Odisha india tamil news இவற்றில், வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி தொகுதியை மட்டும் ...
முதலாளித்துவத்துக்கு அதிதீவிரமாக ஆதரவளிப்பவைதான் பாஜக-வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.BJP’s ultra bourgeois support – Mayawati Review india tamil news சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தையொட்டி, பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் மாயாவதி பேசியுள்ளார். அப்போது, “ஆர்எஸ்எஸ் ...
பா.ஜ.கவை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதி ராதித்ய சைந்தியா கூறியுள்ளார்.BJP bring down – Congress leader Madhya Pradesh ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ...
இந்தியாவில் ஆதார் முறை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, இதே முறையை பின்பற்ற மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.Malaysian plan follow Aadhaar system like India tamil news அங்கு அரசின் திட்டங்கள், உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ...
மதுபானங்களை வீட்டிற்கே நேரடியாக வினியோகம் செய்ய மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.Alcohol delivery home – Maharashtra Government Scheme india tamil news இது தொடர்பாக பேசிய மாநில கலால் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, மதுபானங்களை குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை ...
தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் GT.தேவ கவுடா இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு ஓடினார்.GT.Deva Gowda Slipped participate marathon contest india tamil news அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி அமைச்சர் தலைகுப்புற விழுந்ததால் பரபரப்பு ...
ரஃபேல் போர் விமான விவகாரத்தில் முக்கிய நிகழ்வாக, முன்னர் ரஃபேல் விமானத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார்.Temples like HAL modern India destroyed – Rahul Gandhi இந்த நிறுவனம் கர்நாடக மாநிலம் ...
புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் செய்யப்படுவதில்லை என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.Puducherry Chief Minister accused scandal – Kiran Bedi india tamil news துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிவோர், தொழில் நிறுவனங்களிடம் சி.எஸ்.ஆர். நிதியை தன்னிச்சையாக வசூலித்து, சொந்த நலனுக்கு பயன்படுத்தி வருவதாக ...
ஹரியானா குர்கிராமில் உள்ள அர்காடியா சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காகக் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவின் மனைவியும் மகனும் சென்றுள்ளனர்.Magistrate’s son shot dead gun fire – video india tamil news அப்போது அவர்களுடன் இருந்த அவர்களின் பாதுகாப்பு அதிகாரி மகிபால், அவருடைய துப்பாக்கியால் ...
உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர், சுரங்க அதிகாரியிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.BJP MLA asked Rs25 lakh bribe india tamil news இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தற்போது அந்த எம்எல்ஏ தலைமறைவாகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் மணல் வெட்டியெடுக்கும் ...
உலக வங்கியின் மனித மூலதன குறியீடு (Human Capital Index) மதிப்பீட்டு அறிக்கையில் இந்தியா 115வது இடத்தை பெற்றுள்ளது.World Bank’s Human Capital Index India’s 115th india tamil news ஆனால், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி இந்திய நிதித்துறை அமைச்சகம் இதை நிராகரித்து ...
ஒடிஷாவை தாக்கிய டிட்லி, ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளையும் தாக்கியது. இதனால் கடும் மழை பெய்து வரும் நிலையில்,ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன.Dudley storm claimed eight people killed Andhra Pradesh india tamil news மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும், தொலைபேசி ...
இந்தியாவை ரிலையன்ஸ் குழுமத்திற்கு அடகுவைக்கும் வேலையில் நரேந்திர மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ.40 ஆயிரம் கோடியையும், எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் ரூ. 29 ஆயிரம் கோடியையும் ரிலையன்ஸூக்காக அள்ளிக் கொடுத்துள்ளது.Anil Ambani – Maharashtra ESI Funds Rs.60000 ...
உத்தரப் பிரேதச மாநிலம், பாதல்பூருக்கு அருகில் உள்ள சப்ரவுலா என்ற கிராமத்தை சேர்ந்த 20 வயதான திருமணமான பெண் ஒருவர், தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவன் ஒருவரை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.girl Heating boy’s pennies refused marry india tamil news அப்போது ...
ஈரானிடம் இருந்து இந்தியா பெருமளவு பெட்ரோலியப் பொருட்களை வாங்கி வந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.Saudi Arabia provide crude oil India tamil news இதனால், அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கச்சா ...
திருவனந்தபுரம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.Kerala Chief Minister Rs50 lakh Nambi Narayan india tamil news 1994-ல் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறைத்தண்டனை ...
புலிகள் சுதந்திரமாக திரியும் உத்தரப் பிரதேச காடுகளிலிருந்து 55,000 மரங்களை வெட்ட உத்தரப் பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இம்மரங்கள் 200 ஆண்டு பழமையானவை எனக் கூறப்படுகிறது.BJP government decided cut 55000 trees forest land Indian-Nepal road இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் அளிக்கும் ...
மத்திய பாஜக அரசு, கடந்த 4 ஆண்டுகளில், விளம்பரத்திற்காக மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்து இருப்பது தெரியவந்துள்ளது.Rs-5000 crore BJP’s government india tamil news மேலும், இது முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவிட்டதை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் ...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ரயில்வேத் துறை ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.Diwali bonus announcement railway employees – Decide pay 78 day salary ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ...