“பம்மல் கே சம்பந்தம்” படத்தில் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 98 வயதாகும் இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் தற்போது பூரண குணமடைந்து உள்ளார். 98 ...
(Viswasam Movie Story Leaked Tamil Cinema) சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ”விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில், பிரம்மாண்டமான பாடல் காட்சியை ...
(Actresses sexually harassed film opportunity) இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தினார். இந்திய பட உலகில் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டி கொடுத்த துணிச்சலால் பாதிக்கப்பட்ட நடிகைகள் செக்ஸ் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர். இதனால், நடிகைகள் ...
(Namitha villain rool TR movie) டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில், நமீதா வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ”மச்சான்ஸ்” என்று அழைத்து தமிழ் ரசிகர்களை கிரங்கடித்த நடிகை நமீதா, கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த “இளமை ஊஞ்சல்” என்ற தமிழ் படத்தில் இறுதியாக நடித்தார். அதன் பிறகு ...
(Actress Sri reddy Planning come Political) நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பட வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகம் கலவரத்தில் காணப்படுகின்றது. ...
(Royal Wedding Hari Meghan Close Friend Priyanka Attend) நேற்றைய தினம் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்திருந்த பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் ஹரியின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்நிலையில், ஹரியின் கரம் பற்றிய நடிகை மேகன் மார்க்கெல்லின் உற்ற தோழியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ...
(Kaali Movie Review Tamil Cinema) தன்னைப் பெற்ற தாய், தந்தையைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் இளைஞனின் பயணமே காளி படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ...
(Cannes 2018 Black actresses protest opposition racism) பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் முடிவடைகின்றது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், ...
(Vignesh Shivan proposed Nayanthara Instagram tweet) ’பொறுத்தது போதும்.., இது தான் சாக்கு’ என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். இவர்கள் இருவரும் திடீர் திடீர் என்று ஜோடியாக அமெரிக்கா பறந்து விடுகிறார்கள். அங்கு ...
(18052009 Movie Review Tamil Cinema) இலங்கையில் ஒரு தம்பதியினருக்கு வளர்ப்பு மகளாக வளர்கிறார் நாயகி தன்யா. குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் இவரின் தங்கையும் படித்து வருகிறார். அப்போது, விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழீழம், போராட்டம் குறித்து பேசுகிறார்கள். அப்போது, தன்யாவின் ...
(Kajal Agarwal shocked decision Parents worry) நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் லைட்டா டல்லடித்துள்ள நிலையில் அவர் இறங்கி வந்துள்ளாராம். ஆனால் இந்த முடிவு அவரின் பெற்றோருக்கு கவலை அளித்துள்ளதாம். அதாவது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் தற்போது ...
(Sridevi planned murder retired ACP sensational information) பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல.., அது திட்டமிட்ட கொலை என, ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் வேத் பூஷன் பரபரப்புத் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- நாத்தனார் ...
(Anushka Prabhas love touch fans happy) பிரபாஸும், அனுஷ்காவும் நண்பர்கள் இல்லை எனவும், அதையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு உறவு உண்டு என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பிரபாஸும் ”பாகுபலி படத்தில் நடித்தபோது, பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ...
(Bhaskar oru Rascal Movie Review Tamil Cinema) அம்மாவை இழந்த மகனும், அப்பாவை இழந்த மகளும் என, இரு குழந்தைகள் சேர்ந்து தங்கள் அப்பா, அம்மாவை இணைத்து ஒரு புதுக்குடும்பம் உருவாக்க சேர்க்க செய்யும் தில்லாலங்கடி வேலைகளை காமெடி கலந்து சொல்லியிருக்கிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்.(Bhaskar oru ...
(Salman Khan join Mahabharat movie) ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர் அர்ஜுனன் வேடத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். மேலும், இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்-நடிகைகள் ...
(Late Actress Soundarya life movie) தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. பெங்களூரைச் சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். 1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா ...
(Kamal Haasan helped struck accident lady) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு.. :- கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து ...
(Sayesha Saigal play Suriya 37 tamil Movie) சூர்யாவின் 37-வது படத்தில், சூர்யாவின் ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கலுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் “என்ஜிகே.”, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் ...
(Actress Vani Bhojan act Tamil Cinema) பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது. அதன்பின் நடிகை வாணி போஜன் அதன் பிறகு எந்த சீரியலிலும் ...
(Karnataka election results Prakash raj shocked) கர்நாடகா தேர்தல் முடிவுகள் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. :- சமீபகாலமாகவே பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் பேசி வந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கண்டித்தார். ...