{ Stalin challenge Chief Minister } இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சியாளர்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க, திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக மீது ஈழப் பிரச்னைக்காக குற்றம் சுமத்தி, அதிமுக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதை ஒரு ...
{ SSI daughter killed crash Complaint stunt director } சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதிய விபத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் உயிரிழந்தார். மகள் மரணத் தில் சந்தேகம் இருப்பதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் புகார் அளித்துள்ளார். சென்னை வடக்கு ...
{ Doctors perform surgery candle light } ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில், அரசு மருத்துவமனை இருக்கும் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகின்றது. மின்சாரம் இருக்கும் நேரங்களிலும் ...
{ Police attacked teenager interfering } உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் எனக் கேட்டு இளம் பெண் ஒருவரை போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் ...
{ Aadhaar card validity Supreme Court verdict } ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட 31 மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நபர் அரசியல் ...
{ Minister Vijayabaskar challenged Dinakaran } தினகரனுக்கு நெஞ்சில் திராணி இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ...
{ New Plan Prevent Waters Water Wasteland } திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை, மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் பணியில், 600 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில், 9 மதகுகள் இடிந்ததை தொடர்ந்து, கடந்த 24-ம் திகதி ...
{ BJP gone actors Ponnathirakrishnan } பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றது இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. செயல் தலைவரான ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக தேர்வு ...
{ Indian people fight dictatorship } இந்தியாவில் இருக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என அமர்தியா சென் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமர்தியா சென் இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதை மக்கள் தான் மீட்டெடுக்க ...
{ child body recovered road ) வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோரம் வீசப்பட்டு கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தீக்காயங்களுடன் 5 வயது சிறுவனின் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ...
{ Season ticket charges rising } தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 20-ந் தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஏ.சி.பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.25 ஆகவும், அதிகபட்சம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டது. கட்டண ...
{ Coimbatore teacher awarded } மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த ஸதி தேர்வாகியுள்ளார். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து ...
{ Elections DMK president post } திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இன்று கருணாநிதி சமாதியில் வேட்புமனுவை வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகின்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் ...
{ seeman arrested Kerala relief supplies } கேரளவிற்கு வெள்ளநிவாரண பொருட்களை வழங்க சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்மாநில காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம் தற்போது மெல்ல மீண்டு வருகின்ற ...
{ karnataka minister sittaramaiya } கர்நாடக மாநிலத்தின் ஹசன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தான் மீண்டும் நான் முதல்வராவதை தடுக்க முயல்கின்றனர் என்று கூறியுள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றும் முதலமைச்சராக முடியாமல் ...
{ Corruption highway contract } நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்துள்ளதாக திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முதலமைச்சரின் உறவினர் சுப்ரமணியம் என்பவர் பங்குதாரராக உள்ள வெங்கடாஜலபதி ...
{ court ordered Tamil Nadu government } தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்குமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58 ஏக்கர் அரசு நிலத்தை, ஆக்கிரமித்திருப்பதாக ...
{ young girl saved lives training school } மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தின் போது, 17 பேரை 10 வயது சிறுமி காப்பாற்றியுள்ளார். மும்பை பரேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த ...
{ Bharatiya Janata Executive meeting } பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் 8, 9-ந்தேதிகளில் 2 நாட்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடப்பதாக இருந்தது. அப்போது உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ...
{ 9 cattle broken trunk } திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 182ஆண்டு பழைமையான மேலணையின் 8தூண்களும் 9மதகுகளும் உடைந்து இடிந்துவிழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. திருச்சி முக்கொம்பில் காவிரி ஆறு காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரியும் இடத்தில் 1836ஆம் ஆண்டு ஆர்தர் ...
{ Rahul Gandhi speech pirabagaran } ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, தீவிரவாதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல்காந்தி, என் தந்தையை கொன்ற விடுதலைப்புலிகளின் அமைப்பு தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த போது நான் ...
{ modi hug rahulgandhi } மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில், கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, மோடியைக் கட்டி அணைத்தது எனது கட்சியினர் சிலருக்குப் பிடிக்கவில்லை என ராகுல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். அங்கு, பல்வேறு ...
{ Construction damaged buildings kerala } கேரள மழை வெள்ளத்தில் சபரிமலையில் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபம், ராமமூர்த்தி மண்டபம், ...
{ gold India Asian Games } ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ராகி சர்னோபத், துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் ...
{ boat sinking middle sea } நாகை மாவட்டத்திலிருந்து கடலுக்கு பிடிக்க மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் நாட்டுப்படகு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மூழ்கியது. அந்த நாட்டு படகில் மொத்தம் 10 பேர் இருந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். ...
{ Fire Mumbai apartment building } மும்பையில் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற 17மாடிக் கட்டிடம் இன்று காலை தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கித் தவித்த மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையின் ...
{ stay Scheduled Castes Caste Division } கேரளாவில் நிவாரண முகாம்களில் தாழ்த்தப்பட்டவா்களுடன் சோ்ந்து இருக்க மாட்டோம் என்று ஒரு ஜாதியினா் போா்க்கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பில் வீடுகள் மற்றும் உடமைகள் இழந்தவா்களை மாநிலம் முமுவதும் உள்ள ...
{ Chief Minister Palanisamy open theater } திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் பையனூரில் கட்டப்பட்ட சினிமா ஸ்டூடியோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 26-ந்தேதி திறந்து வைக்கின்றார். தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- ‘தி.மு.க ஆட்சியில் ...
{ today baktheer padigai kondatattam } நாடு முழுவதும் இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி மசூதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும். ஈதுல் அதா ...
{ high court decision selam chennai } சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்.பி. ...