திருமுருகன் காந்தி விடுதலையானதும் செய்த முதல் வேலை..!
Share

கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.first work done tirumurugan gandhi india tamil news
இதையடுத்து சிறையில் அடிப்படை வசதிகள் எதுவும் கொடுக்கப்படாமல் காவல் துறையினரால் பலவித கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார்.
இதனால் இவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு ஓரளவு உடல் நிலம் தேறியது.
ஆனால் இன்னும் முழுவதுமாக சரியாகவில்லை. அதற்கான மருத்துவ சிகிச்சைக்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில் 52 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு திருமுருகன் காந்தி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து மே 17 இயக்க உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து சிறையிலிருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி நேராக சென்று பெரியார் சிலைக்கும், அம்பேத்கார் சிலைக்கும், மேளதாளத்துடனும் கரகோஷத்துடனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம்; நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை
- பிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்
- சபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை
- திருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை
- போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்
- வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
- பாஜக விவசாயிகளை கொடூரமாக தாக்குகின்றது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்