பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு
Share

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.pregnant girl death trying dissolve 7-month old fetus baby girl
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் ராமுத்தாய் என்ற பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருப்பதால் தற்போது ராமுத்தாயின் வயிற்றில் வளரும் கருவும் பெண் குழந்தை என கருதி வீட்டிலேயே தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உதவியுடன் கருவைக் கலைக்க முயற்சித்துள்ளனர்.
இந்த விபரீத முயற்சியில் கர்ப்பிணி ராமுத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து செவிலியர் முத்து லட்சுமியை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு
- தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)
- விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – கனிமொழி பங்கேற்பு
- தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்
- எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்