ரூ. 35 முதல் 40க்குள் பெட்ரோல், டீசல் தர தயார் – பாபா ராம்தேவ்
Share

ரூபாய் 35க்கு பெட்ரோல் தர தயார் என்றும், மோடி அரசு மிகப்பெரிய விலை திரவேண்டியிருக்கும் என்றும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.petrol diesel quality prepared rs-35,40 – baba ramdev
பாபா ராம்தேவ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.
மேலும், மத்திய அரசு எனக்கு சில வரிச்சலுகை அளித்தால் நாடு முழுவதும் ரூபாய் 35 முதல் ரூபாய் 40க்குள் பெட்ரோல் மற்றும் டீசலை வழங்க தயாராக இருக்கிறேன் என்றார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பள்ளிக் குழந்தைகளுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடி
- விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்
- ஏழைகளுக்கு காங்கிரஸ் உரிமைகள் அளிக்கவில்லை – அமித் ஷா குற்றச்சாட்டு
- காதல் திருமணம் செய்த வாலிபர் கூலிப்படை மூலம் கொலை – 3 மாத கர்ப்பிணி மனைவி கதறல்
- ரஜினிதான் உங்க கட்சித் தலைவர் – எடப்பாடிக்கு வந்த போன்கால்