ரஜினிதான் உங்க கட்சித் தலைவர் – எடப்பாடிக்கு வந்த போன்கால்
Share

அண்மையில் பா.ஜ.க. தரப்பில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட சிலர், நீங்கள் உங்கள் கட்சித் தலைவராக ரஜினியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி விரும்புகிறது.rajini admk party leader – secret phone call came edapadi
அப்படி ஏற்றுக்கொண்டால் சிக்கலே இல்லாமல் உங்க ஆட்சி தேர் ஓடும். உங்கள் தரப்பும் மேற்கொண்டு சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்கும்ன்னு மறைமுக மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
இதைக் கேட்டு திகைத்துப்போன எடப்பாடி பழனிசாமி, கலைஞரின் புகழ் பாடுகிறவர் ரஜினி. அப்படிப்பட்டவரை நாங்கள் தலைவராக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று நழுவியிருக்கிறாராம்.
இந்த நிலையில் வைத்திலிங்கம் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம், எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் கட்சியை பலவீனப்படுத்திவிட்டார்கள்.
அதனால்தான் டெல்லி தைரியமாக நம்மை மிரட்டுகிறது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மதுரையை உழுக்கிய பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி இன்று சரண்
- 12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்
- ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு – உயர்நீதிமன்றம்
- விஜய் மல்லையா லண்டன் பயணத்திற்கு பிரதமர் மோடிக்கும் தொடர்பு – ராகுல் காந்தி
- சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை
- தி.மு.க-வில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கியப் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு