சூடு பிடிக்கும் குட்கா விவகாரம் – சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு
Share

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா வியாபாரம் அமோகமாக நடைபெறுவதாகவும் அதற்கு காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளிட்டோர் முழு ஆதரவு அளித்ததாகவும் தமிழக எதிர்க்கட்சியான திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.hot news gutka affair-health minister vijayapaskar case
எவ்வித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் குட்கா விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுமேயானால் அரசியல் – அரசு துறை சார்ந்த பெரிய தலைகள் சிக்கும் எனவும் கருதப்பட்ட நிலையில் இன்று குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பினாமிகள் ஏராளமானோரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, சில நாட்களுக்கு முன் குட்கா அதிபர் மாதவராவிடம் விசாரணை நடத்திய சிபிஐ அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பட்டேல் சமூகத்தினரை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது – பாஜக
- அந்தப் பொண்ணுக்கு அறிவெல்லாம் இருக்கு – துள்ளிகுதிக்கும் தமிழிசை (காணொளி)
- சென்னையில் இன்று அழகிரி அமைதிப்பேரணி – நினைத்தது நடக்குமா?
- மோகன்லாலின் சமூக பணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
- மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களின் பெற்றோர்
- அம்மா தண்ணீரை ஐந்து ரூபாய்க்கு வழங்க முடியும் – ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்
- மறந்த திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியாக மாறும் நடிகர் பிரகாஷ்ராஜ்
- ராஜஸ்தான் அருகே எம்ஐஜி-27 வகைப் போர்விமானம் விபத்து
- நடிகர் விஷால் உதவிருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம் – தந்தை கண்ணீர்
- ஜனநாயகத்தின் குரல் சோபியாவை விடுதலை செய் – இயக்குனர் பா.ரஞ்சித்
- தமிழிசை சவுந்தரராஜன் மீது காவல்துறையில் புகாரளித்த சோபியாவின் தந்தை
- பாஜக அரசை விமர்சனம் செய்த சோபியா கைது – மாணவர்கள் போராட்டம்
- பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட பெண் பயணி – கொந்தளிக்கும் தமிழிசை (காணொளி)