மறந்த திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியாக மாறும் நடிகர் பிரகாஷ்ராஜ்
Share

மறைந்த முன்னாள் முதலமைச்சர்களின் வாழ்க்கை வரலாற்றை படங்களாக உருமாற்றி வரும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையும் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.prakashraj like acting dmk former leader m.karunanidhi
கருணாநிதியின் வாழ்க்கை படமாக உருவெடுத்தால் பத்திரிகை, சினிமா மற்றும் அரசியிலில் அவரின் பங்கு மற்றும் அவர் நிகழ்த்திய சாதனைகள் காட்சிப்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ள நிலையில், கருணாநிதி வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும் போது, கருணாநிதி போல் இன்னொருவர் வருவது கடினம். இனி அப்படிப்பட்ட தலைவரை எத்தனை தலைமுறை தாண்டினாலும் காண்பது அரிது. அவர் நம் தமிழை வளர்த்தவர்.
தமிழுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர். அவரை போல் நான் வாழ்வது கடினம். ஆனால், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது வரப்பிரசாதம் என எண்ணுகிறேன் என கூறியுள்ளார்.
ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவெடுத்து வரும் நிலையில் கருணாநிதியின் வாழ்க்கை விரைவில் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ராஜஸ்தான் அருகே எம்ஐஜி-27 வகைப் போர்விமானம் விபத்து
- நடிகர் விஷால் உதவிருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம் – தந்தை கண்ணீர்
- ஜனநாயகத்தின் குரல் சோபியாவை விடுதலை செய் – இயக்குனர் பா.ரஞ்சித்
- தமிழிசை சவுந்தரராஜன் மீது காவல்துறையில் புகாரளித்த சோபியாவின் தந்தை
- பாஜக அரசை விமர்சனம் செய்த சோபியா கைது – மாணவர்கள் போராட்டம்
- பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட பெண் பயணி – கொந்தளிக்கும் தமிழிசை (காணொளி)