திமுக தலைவரானார் ஸ்டாலின் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Share

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.india tamil news dmk leader mk.stalin – official announcement
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூடியது.
தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செயய்வில்லை.
எனவே, பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாலராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து, அறிவாலயத்தில் கூடியுள்ள திமுக நிர்வாகிகளும், வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்களும் ஆர்ப்பரித்து தங்கள் உற்சாகத்தை தெரிவித்தனர். இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி
- மறக்க முடியுமா கலைஞரை – திரையுலக பிரபலங்கள்
- 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு
- கோவிலில் கொள்ளை முயற்சி – மடக்கிப்பிடித்தவருக்கு கத்திக்குத்து
- ஒரே நாளில் 5 ரவுடிகளுக்கு குண்டாஸ் – கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்
- ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கு – இன்று வெளியாகிறது தீர்ப்பு
- போதை மருந்து கொடுத்து சிறுமியை கற்பழித்த காவல் அதிகாரி
- போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் – நாளை பதவியேற்பு
- போலீஸ் விசாரணைக்கு போன மாணவன் – ரயில்வே டிராக்கில் தலை துண்டிப்பு
- எடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்
- என்னை முதலமைச்சர் ஆக்கினாள் என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி
- பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்
- சிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி