“மக்கள் விரும்பினால் மீண்டும் முதல்வர் ஆவேன்” – கர்நாடக முன்னாள் முதல்வர்!
Share

{ karnataka minister sittaramaiya }
கர்நாடக மாநிலத்தின் ஹசன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தான் மீண்டும் நான் முதல்வராவதை தடுக்க முயல்கின்றனர் என்று கூறியுள்ளனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றும் முதலமைச்சராக முடியாமல் போனது துரதிருஷ்டவசமானது எனக் கூறிய சித்தராமைய்யா, மக்கள் ஆசியிருந்தால் மீண்டும் முதல்வராவேன் என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்தாலும் அக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகின்றது.
இந்நிலையில் மீண்டும் முதல்வர் ஆவேன் என சித்தராமைய்யா கூறியிருப்பது குமாரசாமியின் முதல்வர் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags: karnataka minister sittaramaiya
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்த பெண் மாவட்ட ஆட்சியர்
- ஜீன்ஸை அணிந்த தம்பி – ஆவேசத்தில் குத்திக்கொன்ற அண்ணன்
- கொள்ளிடம் அணைக்கு திடீர் காய்ச்சல் – முதலமைச்சர் எடப்பாடி பேட்டி
- பெண்களின் கர்ப்பை சூறையாடும் காமுகர்களுக்கு விரைவில் தண்டனை – பிரதமர் நரேந்திர மோடி
- கணவன், மனைவி ஸ்பாட் அவுட் – சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நேர்ந்த சோகம்
- சாமி எங்களைக் கொஞ்சம் பாருங்க – தண்ணியில் மிதக்கும் கீழகுண்டலாபாடி மக்கள் (காணொளி)
- விசாரணையில் பெண் மார்பகத்தை பிடித்த காவல் அதிகாரி – வெளுத்துவங்கிய வளர்மதி (காணொளி)