காதல் மனைவிக்காக கணவன் செய்த கொடுமையான காரியம்
Share

புதுச்சேரியில் காதல் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காத கணவன் பாட்டிலால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.india tamil news husband made love wife
புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பொன்னரசன்-நிவேதா தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
பொன்னரசனுடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 5 நாட்களுக்கு முன் நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மனைவி இறந்ததால் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற பொன்னரசனை அவரது உறவினர்கள் காப்பாற்றினர்.
இந்நிலையில், துக்கம் தாங்காமல் மது அருந்திய அவர், மதுபாட்டிலை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்த பெண் மாவட்ட ஆட்சியர்
- ஜீன்ஸை அணிந்த தம்பி – ஆவேசத்தில் குத்திக்கொன்ற அண்ணன்
- கொள்ளிடம் அணைக்கு திடீர் காய்ச்சல் – முதலமைச்சர் எடப்பாடி பேட்டி
- பெண்களின் கர்ப்பை சூறையாடும் காமுகர்களுக்கு விரைவில் தண்டனை – பிரதமர் நரேந்திர மோடி
- கணவன், மனைவி ஸ்பாட் அவுட் – சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நேர்ந்த சோகம்
- சாமி எங்களைக் கொஞ்சம் பாருங்க – தண்ணியில் மிதக்கும் கீழகுண்டலாபாடி மக்கள் (காணொளி)
- விசாரணையில் பெண் மார்பகத்தை பிடித்த காவல் அதிகாரி – வெளுத்துவங்கிய வளர்மதி (காணொளி)