ஆசிய படகுப் போட்டி – இந்தியாவுக்கு வெண்கலம்
Share

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.india tamil news asian boat competition – bronze india
இன்று (ஆக., 24) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பெறும் 11 வது வெண்கல பதக்கம் இதுவாகும். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா?
- ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் 1,05,000க்கும் மேற்பட்ட வீடுகள் – பிரதமர் மோடி
- காப்பகங்களிலிருந்த 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக மத்திய அரசு தகவல் – உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி
- சேமிப்பு பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி
- உன் மனதை கஷ்டப்படுத்திவிட்டேன் – கலைஞரின் மன்னிப்புக் கடிதம்
- கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்
- எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவின் அடிக்கல் நாட்டு விழா
- மாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் கூடாது – இந்து மகாசபை
- மொட்டை மாடியில் பசி பட்டினியுடன் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகளின் கண்ணீர்
- 160 அடி உயரம் பறந்த கோவை விசித்திர இளைஞர் – அதிர்ச்சியில் பொதுமக்கள் (காணொளி)
- கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கும் நடிகர் லாரன்ஸ்
- தகாத உறவு காரணமாக மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்