சேமிப்பு பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி
Share

கொல்கத்தாவில் 4 வயது சிறுமி தமது சேமிப்பு பணம் 14 ஆயிரத்து 800 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார்.india tamil news girl donated money kerala flood relief
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ள நிவாரணம் சேகரிக்கும் மையத்தில், பொலிட் பீரோ உறுப்பினர் பீமன் போஸிடம் அபரஜிதா சஹா என்ற 4 வயது சிறுமி தமது சேமிப்பை வழங்கினார்.
தமது பிறந்தநாளுக்கு உறவினர்கள் தந்த வெகுமதியைக் கொண்டு, டிவிடி பிளேயர் வாங்கி நடனப் பயிற்சி எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், தொலைக்காட்சிகளில் வெள்ள பாதிப்பைக் கண்டதும் அங்குள்ள தமது சகோதரிகளுக்கு உதவ தனது சேமிப்பு பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உன் மனதை கஷ்டப்படுத்திவிட்டேன் – கலைஞரின் மன்னிப்புக் கடிதம்
- கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்
- எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவின் அடிக்கல் நாட்டு விழா
- மாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் கூடாது – இந்து மகாசபை
- மொட்டை மாடியில் பசி பட்டினியுடன் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகளின் கண்ணீர்
- 160 அடி உயரம் பறந்த கோவை விசித்திர இளைஞர் – அதிர்ச்சியில் பொதுமக்கள் (காணொளி)
- கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கும் நடிகர் லாரன்ஸ்
- தகாத உறவு காரணமாக மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்