நடுக்கடலில் நாட்டுப்படகு மூழ்கியது! நாகை மீனவர்கள் 4 பேர் மாயம்!!
Share

{ boat sinking middle sea }
நாகை மாவட்டத்திலிருந்து கடலுக்கு பிடிக்க மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் நாட்டுப்படகு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மூழ்கியது.
அந்த நாட்டு படகில் மொத்தம் 10 பேர் இருந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மீதம் எஞ்சியுள்ள நான்கு பேரை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்.
Tags: boat sinking middle sea
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மும்பை அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு; சிக்கித் தவித்த மக்கள்!
- தாழ்த்தப்பட்டவா்களுடன் தங்கமாட்டோம்;கேரளாவில் நிவாரண முகாம்களில் ஜாதி பிாிவினை!!
- பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கின்றார் முதலமைச்சர் பழனிசாமி!
- நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!