இளம்பெண்ணை கற்பழித்து கொன்று காட்டில் வீசிய காமுகன்
Share

கோவையில் பொள்ளாச்சி அருகே ஒரு இளம்பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுப்பகுதியில் வீசியுள்ள காமுகர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.india tamil news libertine girl raped murder thrown jungle
இதுகுறித்து போலீசார் அப்பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்தபோது :
எங்களுக்கு இரண்டு மகள்கள் அதில் இவள்தான் எண்களின் மூத்த மகள் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) நாங்க காலம் காலமாக தோட்ட பராமரிப்பு வேலை பார்த்து வருபவர்கள்.
அப்படிதான் திவ்யா படிப்பு முடிந்ததும் என் வேலைகளை பகிர்ந்து எனது மகள் திவ்யா எனக்கு உதவியாக இருந்து வந்தாள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் எனக்கு வெளியே வேறொரு தோட்டத்திற்கு செல்ல வேண்டியதிருந்ததால் நான் அங்கு சென்று திவ்யாவை எப்போதும்போல அதே தோட்டத்திற்கு அனுப்பி வைத்தேன்.
அன்றிரவு வரை திவ்யா வீட்டிற்கு வரவில்லை பின்புதான் நான் காவல்நிலையத்தில் உங்களிடம் புகார் அளித்தேன்.
ஆனால் என் மகளை இப்படி பார்ப்பேனென்று… கண்ணீரில் தவித்த திவ்யாவின் தந்தை, பின் போலீசார் உங்களுக்கு யார் மீதும் சந்தேகம் உள்ளதா… என்று கேட்டபோது…
திவ்யாவின் தந்தை… எனக்கு தெரிந்தவரை என் மகள் யாரோடும் பழக மாட்டாள், ஆனால் என் மகளை அந்த தோட்டத்தின் உரிமையாளர், பார்க்கும்போதெல்லாம் கிண்டல் அடித்து காம வார்த்தைகளில் பேசி இருக்கிறார்.
இந்நிலையில் போலீசார் அந்த தோட்டத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை
- கேரளாவுக்கு திருநங்கைகள் வெள்ள நிவாரணம் – ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிகரம்
- இளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்
- தமிழகத்தின் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
- துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு – நன்றிக்கெட்ட தமிழக அரசு
- மிரட்டிய எச்.ராஜா… – எதற்கும் அஞ்சாத மனுஷ்யபுத்திரன்…