குடிக்க பணம் தராததால் நண்பனின் ஆணுறுப்பை அறுத்த உயிர் நண்பன்
Share

கொளத்தூர் மகாத்மா காந்தி நகரில் வசிப்பர் மூர்த்தி(49). இவரும், அதே பகுதியை சேர்ந்த சரவணனனும்(40) நண்பர்கள் ஆவர்.india tamil news friend punched penis absence money drink
இவர்கள் இருவரும் தெருவில் இருக்கும் குப்பைகளை பொறுக்கி அதன் மூலம் பணம் ஈட்டு வந்தனர். இவர்கள் இரவில் சாலையோர நடைபாதையில் படுத்து உறங்கி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, மேலும் மது அருந்த மூர்த்தியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், மூர்த்தி மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.
அப்போது, சரவணன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடை எடுத்து, மூர்த்தியின் மர்ம உறுப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.
மூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தன்ர்.
அங்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் இருந்த மூர்த்தியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சரவணனை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் – இணையதளத்தில் ஆபாச நேரடி காட்சி வெளியிட்டு சர்ச்சை
- இளம்பெண்ணை கற்பழித்து கொன்று காட்டில் வீசிய காமுகன்
- 6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை
- கேரளாவுக்கு திருநங்கைகள் வெள்ள நிவாரணம் – ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிகரம்
- இளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்
- தமிழகத்தின் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
- துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு – நன்றிக்கெட்ட தமிழக அரசு
- மிரட்டிய எச்.ராஜா… – எதற்கும் அஞ்சாத மனுஷ்யபுத்திரன்…