போன் பேசிக்கொண்டிருந்த மனைவி – கடுப்பாகி காதை அறுத்த கணவன்
Share

சேலத்தில் பெண்மணி ஒருவர் எந்நேரமும் போன் பேசிக்கொண்டே இருந்ததால், அவரது கணவர் அந்த பெண்மணியின் காதை அறுத்துள்ளார்.india tamil news wife phone talking – husband barged ear
சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா(40). இவரது மனைவி சந்தியா (40) இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சந்தியா எந்நேரமும் போன் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை முத்துராஜா கண்டித்த போதிலும், சந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் சம்பவத்தன்றும் சந்தியா நீண்ட நேரமாக போன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் முத்துராஜா, அரிவாளை எடுத்து சந்தியாவின் காதை அறுத்துள்ளார்.
சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சந்தியாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து சந்தியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் முத்துராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்
- கணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்
- வறுமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தாயும் தற்கொலை
- 60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது
- ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் – கேரளா வாலிபர் சேலம் சிறையிலடைப்பு
- ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு டிஸ்கவுண்ட் – விபச்சார விடுதி
- வீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி
- தந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்
- 6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை
- தன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை
- வாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்
- ஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…
- வாஜ்பாயே மூதாட்டி காலில் விழுந்தார் – யார் இந்த மூதாட்டி