தாயில்லா குழந்தையை கொடுமை செய்த தந்தை
Share

விழுப்புரத்தில் தாயில்லா குழந்தையை கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.india tamil news father tortured motherless child
விழுப்புரத்தை அடுத்துள்ள கடத்தூரில் வசித்து வருகிறார் மூக்கையன்(37) இவருக்கு திருமணமாகி சில நாட்களிலேயே அவரது மனைவியை கள்ளகாதலிக்காக அடித்துக்கொன்றார்.
இந்நிலையில் இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது, அந்த தாயில்லா குழந்தை மூக்கய்யனின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அக்குழந்தையை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் மூக்கையன் மது அருந்தி தனது கள்ளகாதலியோடு உல்லாசமாக இருந்தபோது இந்த தாயில்லா குழந்தை பசியில் சத்தமிட்டதால் அந்நேரத்தில் உல்லாசமாக இருந்த மூக்கையன் ஆத்திரமடைந்து அக்குழந்தையை தூக்கி வெளியே வீசினான்.
அதுமட்டுமில்லாமல், அக்குழந்தையை கீழே போட்டு கழுத்திழும், குழந்தையின் பிறப்புறுப்பில் ஏறி நின்று கொடுமைப்படுத்திய நிலையில் அங்குள்ள பெண்கள் அந்த அரக்கனிடமிருந்து மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்து மூக்கையன் மீது புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் மூக்கையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கழிவறையிலபெண்ணை தவறாக வீடியோ எடுத்த இளைஞர்
- பெற்றோரே தனது மகளை பெட்ரோல் ஊத்தி எரித்து கொன்ற கொடூரம்
- 4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை
- மலம் கழிக்க ஒதுங்குமிடத்தில் பெண்ணிடம் பாலியல் சிலுமிஷம்
- காதலன் – முதலில் உடலுறவு… பிறகு குழந்தைக்காக திருமணம்…
- போன் பேசிக்கொண்டிருந்த மனைவி – கடுப்பாகி காதை அறுத்த கணவன்
- உயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்
- கணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்
- வறுமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தாயும் தற்கொலை
- 60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது