தந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்
Share

தாராபுரத்தில் வசித்து வருகிறார், சுந்தரம்(54) இவரின் முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் சுந்தரம் சமீபத்தில் அவருக்கு துணை வேண்டுமென்று 34 வயதுடைய பெண்ணை இரண்டாவதாக மணந்துள்ளார்.india tamil news son tried rape father’s second wife
குறிப்பாக சுந்தரத்திற்கு முதல் மனைவிக்கு பிறந்த ஒரு ஆண் மகன் இருக்கிறார், மதன்(28) அவர் படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
மேலும் மதன் ஏற்கனவே இதைப்போல பல முறை சுந்தரத்தின் இரண்டாவது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சுந்தரத்தின் இரண்டாவது மனைவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த மதன் அவரிடம் தவறாக செயல்பட்டார்.
இதனைத்தொடர்ந்து சுந்தரத்தின் இரண்டாவது மனைவி படுக்கையறைக்குள் சென்று அறையை பூட்டிக்கொண்டார்.
மேலும் அறையை உடைத்து மதன் அவரை படுக்கையில் தள்ளி அவரின் ஆடைகளை அவிழ்க்க முயலும்போது சுந்தரம் வீட்டிற்குள் வந்துவிட்டார்.
இந்நிலையில் சுந்தரம் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கோபத்தில் மகன் என்று பாராமல் மதனை கட்டையால் அடித்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக மதன் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் சுந்தரம் தானே புகார் அளித்து போலீசாரிடம் சரணடைந்தார். மேலும் போலீசார் சுந்தரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை
- தன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை
- வாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்
- ஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…
- வாஜ்பாயே மூதாட்டி காலில் விழுந்தார் – யார் இந்த மூதாட்டி
- விபச்சார தொழில் நடத்திவந்த மூதாட்டிக்கு தர்மஅடி – மகளிர் சங்க அமைப்பு
- தொலைத்த மகளை 2 மாதம் கழித்து பிணமா கண்ட தாய், தம்பி கண்ணீர்
- தம்பதியினர் உல்லாசமாக இருக்கும்போது படம்பிடித்து மிரட்டிய கடை முதலாளி
- வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்
- கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது