ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் தொடர்பில் சகபயணிகள் புகாரளிக்கலாம்: ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு!
Share

{ railway department reguest }
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் குறித்து ரயில்வே காவல்துறையின் ட்விட்டர் பக்கத்திலோ அல்லது 1512 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ சக பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் பிசாசுமுனை கடற்கரையில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ரயில்நிலையங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள பக்கவாட்டு சுவர்களை அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளதாகவும், படிக்கட்டுகளில் பயணம் செய்வோரை சக பயணிகள் தங்கள் செல்போனில் படம் எடுத்து ரயில்வே காவல்துறை ட்விட்டர் பக்கத்திற்கு அனுப்பலாம் எனவும் கூறியுள்ளார்.
Tags: railway department reguest
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்
- கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது