தம்பதியினர் உல்லாசமாக இருக்கும்போது படம்பிடித்து மிரட்டிய கடை முதலாளி
Share

வடமாநிலத்திலிருந்து பிழைக்க வந்த தம்பதியினர் பிரேம்-லஷிதா, இவர்கள் திருமணம் முடித்து சில நாட்களிலேயே பொழப்பிற்காக சென்னை வந்துள்ளார்கள்.india tamil news shop owner filmed couple happy flirting
இந்நிலையில் சென்னையில் ஒரு மளிகைக்கடையில் இவர்களுக்கு வேலை கொடுத்து தங்கவும் இடம் வசதி செய்து கொடுத்தார், அந்த மளிகைக்கடை முதலாளி.
மேலும் சில நாட்கள் சந்தோசமாக சென்ற அந்த தம்பதியினரின் வாழ்க்கை திடீரென சோகத்தில் மூழ்கியது, அதற்கு காரணம் அந்த மளிகைக்கடை முதலாளி.
இதுகுறித்து விசாரித்தபோது :
அந்த மளிகைக்கடை நபர் அந்த புது தம்பதியினர் இரவில் படுக்கையில் உல்லாசமாக இருந்ததை படமெடுத்து அதை அவர்களிடம் காட்டி மிரட்டியுள்ளார்.
உன் மனைவியை என்னையும் சந்தோஷப்படுத்த அனுப்பு என்று அந்த மளிகைக்கடை முதலாளி கூறினார், இதில் அதிர்ந்துபோன அந்த தம்பதியினர், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் அன்றிரவு அந்த கடை முதலாளி மது அருந்தி வந்தார்.
அப்போது அந்த மளிகைக்கடை முதலாளி அவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தவுடன் அவர் மிரண்டுபோனார்.
அந்த தம்பதியினர் முன்கூட்டியே காவல்நிலையத்தில் நடந்ததை கூறியதால் போலீசார் அந்த மளிகைக்கடை காமுகனை கையும், காலுமாக பிடிக்க திட்டமிட்டு போலீசார் திட்டமிட்டதுபோல அன்றிரவு அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
மேலும் அந்த மளிகைக்கடை காமுகன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்
- கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது