விபச்சார தொழில் நடத்திவந்த மூதாட்டிக்கு தர்மஅடி – மகளிர் சங்க அமைப்பு
Share

மராத்வாடா மாநிலத்தில் லத்தூர் என்கின்ற நகரில் ஒரு மூதாட்டி பல வருடமாக விபச்சார தொழில் நடத்தி வந்துள்ளார்.india tamil news old woman illegal industry association women fight
இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும் இதில் தொடர்பிருந்ததால் அவர்கள் மகளிர் சங்கத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் இந்த மூதாட்டிக்கு மகளிர் அமைப்பின் சார்பாக விபச்சார தொழிலை நிறுத்திக்கொள் என்று எச்சரிக்கை வந்தது.
ஆனால் அந்த மூதாட்டி பல பெரிய கைகள் வசம் இருந்ததால் அதை பெருசாக எடுத்துக்கொள்ளாமல் அந்த மூதாட்டி தொடர்ந்து விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மகளிர் அணியினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து அந்த மூதாட்டியின் விடுதியை அடித்து நொறுக்கினர். மேலும் அந்த மூதாட்டியை நடுரோட்டிற்கு இழுத்து வந்து அவரின் முகத்தில் மாட்டின் மலத்தை பூசி மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் அந்த மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த தொழில் ஈடுபட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தொலைத்த மகளை 2 மாதம் கழித்து பிணமா கண்ட தாய், தம்பி கண்ணீர்
- தம்பதியினர் உல்லாசமாக இருக்கும்போது படம்பிடித்து மிரட்டிய கடை முதலாளி
- வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்
- கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது