மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது
Share

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை பிரமாண்டமான முறையில் திரைப்படமாக உள்ளது.india tamil news late chief minister jayalalithaa’s autobiography movie
83 world cup, என்.டி.ஆர் சுயசரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது.
ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அன்றே first look கூட வெளியிட உள்ளதாகவும் Vibri மீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்
- குழந்தையுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி
- சென்னையில் தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த பச்சிளங்குழந்தை மீட்பு
- நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது
- பெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது
- 8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்
- சிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை
- விஷால் என்ன செய்யல… என்னதான் செய்யல… ஸ்ரீ ரெட்டி ஆக்ரோஷம்
- 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன்