கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
Share

கர்நாடகா கோலார் பகுதியில் மக்கள் நிரம்பிய சாலையில் ஒரு சிறுவன் உடல் முகம் முழுவதும் ரத்தம் சிந்த நடந்து வருவதை கண்ட பொதுமக்கள் அதிர்ந்துபோனார்கள்.india tamil news brother killed sister black sheep
இந்நிலையில் அந்த சாலையில் ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரியை நோக்கி அச்சிறுவன் வந்து தானே சரணடைந்தான்.
இதுகுறித்து போலீசார் அச்சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தார்கள். அப்போது அச்சிறுவன் எனது அக்கா போதைக்கு அடிமையாக ஆரம்பித்து, பலபேருடன் கள்ளத்தொடர்பு வைக்கும் அளவிற்கு வந்துவிட்டால்.
மேலும் எனது பெற்றோர் எவ்வளவு கூறியும் என் அக்கா திருந்தாதால் என் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டார்கள், அந்த ஆத்திரத்தில்தான் தான் இதை செய்தேன், என்று அச்சிறுவன் வாக்குமூலம் கொடுத்தான்.
இதுகுறித்து போலீசார் அச்சிறுவன் மீது வழக்குப்பதிந்து உடனே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அச்சிறுவனுக்கு வயது பிரச்சனையால் நீதிபதி அச்சிறுவனை 18 வயது நிரம்பும் வரை காப்பகத்தில் வைக்கும்படி உத்தரவிட்டனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது
- மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்
- குழந்தையுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி
- சென்னையில் தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த பச்சிளங்குழந்தை மீட்பு
- நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது
- பெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது
- 8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்
- சிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை
- விஷால் என்ன செய்யல… என்னதான் செய்யல… ஸ்ரீ ரெட்டி ஆக்ரோஷம்
- 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன்