உலியம்பாளையம் கிராமத்தை தத்ததெடுத்த வானதி ஸ்ரீனிவாசன்…
Share

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உலியம்பாளையம் கிராமத்தை தத்தெடுத்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்.
சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் கிராமங்களைத் தத்தெடுக்கும் இயக்கத்தின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உலியம்பாளையம் கிராமத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார் வானதி ஸ்ரீனிவாசன்.
மேலும் , கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வீடுகளில் வளர்ப்பதற்கேற்ற மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன. மின்சார சிக்கனத்திற்காக வீடுகளுக்கு எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான நூல்கள் மற்றும் வைஃபி வசதியுடனும் உருவாக்கப்பட்ட மக்கள் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் , பாஸ்போர்ட், , ஆதார், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் பொது சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டது.
மற்றும், இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இலவச பொது கழிப்பறை கிராமத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது
- மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்
- குழந்தையுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி
- சென்னையில் தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த பச்சிளங்குழந்தை மீட்பு
- நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது
- பெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது
- 8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்
- சிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை
- விஷால் என்ன செய்யல… என்னதான் செய்யல… ஸ்ரீ ரெட்டி ஆக்ரோஷம்
- 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன்