மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!
Share

{ dmk stalin case minister selloorraj }
திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட சிக்கல் காரணமாகவே, கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியவில்லை என அரசு கூறியதாக சுட்டுக்காட்டினார். அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையுடன் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாகவும் கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விளை பொருட்களை மானிய விலையில் வாங்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக கூறினார்.
Tags: dmk stalin case minister selloorraj
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்
- கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது