டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி
Share

திமுக தலைவர் மறைவிற்கு பின்னர் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை எதிர்க்க மு.க.அழகிரி தயாராகி வரும் நிலையில் அழகிரியை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறது.india tamil news trend tweet oxy rice veeramani
இதுகுறித்து கருத்து தெரிவித்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, ”வீட்டில் இருப்பவர்கள் குறித்து கேளுங்கள். வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்’ என்று கூறியிருந்தார்.
வீரமணியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ‘காலம் காலமாக தி.மு.கவிலும், அ.தி.மு.கவிலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்” என்று கலாய்த்து டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
ஓசிச்சோறு என்று கீ.வீரமணியை தயாநிதி அழகிரி கலாய்த்ததை அடுத்து தற்போது டுவிட்டரில் #ஓசிசோறுவீரமணி என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது.
ஏராளமான நெட்டிசன்கள் இதில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத கீ.வீரமணி தேவையில்லாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
- விஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து
- நடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)
- ஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்
- சென்னையில் செயின் திருடனை கம்பத்தில் கட்டிவைத்து துவைத்த பொதுமக்கள்
- வங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி
- பட்டப்பகலில் குழந்தையை கடத்தி கற்பழிக்க முயன்ற சைக்கோ
- ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்
- காதலியை பயம் காட்ட காதலன் செய்த முட்டாள் செயல்
- 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் பேசும் குழந்தை – ஆச்சிரியத்தில் மருத்துவர்கள்