சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Share

நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.india tamil news chief minister addressed national flag kothallam chennai
இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
இந்நாளை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- விஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து
- நடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)
- ஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்
- சென்னையில் செயின் திருடனை கம்பத்தில் கட்டிவைத்து துவைத்த பொதுமக்கள்
- வங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி
- பட்டப்பகலில் குழந்தையை கடத்தி கற்பழிக்க முயன்ற சைக்கோ
- ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்
- காதலியை பயம் காட்ட காதலன் செய்த முட்டாள் செயல்
- 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் பேசும் குழந்தை – ஆச்சிரியத்தில் மருத்துவர்கள்