குழந்தையுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி
Share

மகாராஷ்டிராவில் சிறுத்தைப்புலி குட்டி இன்று குழந்தையின் கொசுவலைக்குள் புகுந்து, குழந்தையோடு சேர்ந்து படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.india tamil news baby cheetah coat baby
மகாராஷ்டிரா மாநில நாசிக் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில் மனிஷா ஜாதவ் என்பவர் தனது வீட்டில் தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.
பின் காலையில் எழுந்து பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த கொசுவலையில் தனது குழந்தைகளோடு, ஒரு சிறுத்தைப்புலி குட்டியும் தூங்கிக் கொண்டிருந்தது.
பதற்றப்படாமல் அவர் பொறுமையாக தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலையில் இருந்து வெளியே மீட்டார்.
பின் இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து சிறுத்தைப்புலி குட்டியை பிடித்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சென்னையில் தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த பச்சிளங்குழந்தை மீட்பு
- நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது
- பெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது
- 8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்
- சிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை
- விஷால் என்ன செய்யல… என்னதான் செய்யல… ஸ்ரீ ரெட்டி ஆக்ரோஷம்
- 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன்
- டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி
- சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
- விஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து
- நடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)
- ஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்
- சென்னையில் செயின் திருடனை கம்பத்தில் கட்டிவைத்து துவைத்த பொதுமக்கள்
- வங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி
- பட்டப்பகலில் குழந்தையை கடத்தி கற்பழிக்க முயன்ற சைக்கோ
- ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்
- காதலியை பயம் காட்ட காதலன் செய்த முட்டாள் செயல்
- 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் பேசும் குழந்தை – ஆச்சிரியத்தில் மருத்துவர்கள்