14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன்
Share

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமால்தீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.india tamil news 14-year-old girl abused harrowing woman
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமால்தீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கமால்தீன் கைது செய்யப்பட்டார்.
இதே மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக காதர் என்பவரை கடந்த 11ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் கமால்தீன் என்பவரும் கைது செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி
- சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
- விஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து
- நடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)
- ஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்
- சென்னையில் செயின் திருடனை கம்பத்தில் கட்டிவைத்து துவைத்த பொதுமக்கள்
- வங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி
- பட்டப்பகலில் குழந்தையை கடத்தி கற்பழிக்க முயன்ற சைக்கோ
- ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்
- காதலியை பயம் காட்ட காதலன் செய்த முட்டாள் செயல்
- 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் பேசும் குழந்தை – ஆச்சிரியத்தில் மருத்துவர்கள்