வங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி
Share

புனேயில் உள்ள காஸ்மோ வங்கியின் சர்வரை ஹேக் செய்து, அதிலிருந்து ரூ.94 கோடி ரூபாய் திருடியுள்ளனர் இணையக் கொள்ளையர்கள்.india tamil news rs.94 crore stolen time banking
காஸ்மோஸ் வங்கி இந்தியாவின் மிகப் பழைமையான கூட்டுறவு வங்கி. இது, 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள காஸ்மோஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இணையச் சர்வரை ஹேக் செய்த சில இணையக் கொள்ளையர்கள் அதிலிருந்து ரூ.94 கோடியைக் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கி மேலதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், முதலில் ரூ.80.5 கோடி ரூபாய் வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும் 14,849 ரூபாய் டெபிட் கார்டுக்கு மாற்றப்பட்டதாகவும், மேலும் 13.0 கோடி ரூபாய் உலகளாவிய நிதியியல் தொலைத் தொடர்புகள் சங்கத்துக்கு (Swift) மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணைநடத்திவருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பட்டப்பகலில் குழந்தையை கடத்தி கற்பழிக்க முயன்ற சைக்கோ
- ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்
- காதலியை பயம் காட்ட காதலன் செய்த முட்டாள் செயல்
- 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் பேசும் குழந்தை – ஆச்சிரியத்தில் மருத்துவர்கள்
- எனக்கு ஆக்டோபஸ் புத்தி – புத்தகத் திருவிழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு
- 30 வருட காலமாக காத்திருந்து காதலனுடன் சேர்ந்த காதலி – முதுமை ஜோடிகள்
- பேஸ்புக் ஒருதலை காதலால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…
- பிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்
- உங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் ரெடி : ஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு