பிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்
Share

வடமாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சட்டதிட்டங்கள் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.india tamilnews paradise shed genus – new trend samyar
மேலும் இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகரில் குடிவந்த ஒரு சாமியார், தான் காசியிலிருந்து வந்ததாக தனது மனைவியை வைத்து அந்நகரின் மக்களை நம்பவைத்து ஒரு புதிய தகவலையும் பரப்பியுள்ளார்.
தன்னிடம் உங்கள் பிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கத்திற்கு செல்வீர்கள் என்று, அந்நகர மக்களும் அதை நம்பி அந்த சாமியாரிடம் அலைமோதி திரண்டனர். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள், ஆனால் ஆண்களையும் விடவில்லை அந்த சாமியார்.
மேலும் இப்படியே அந்நகர மக்களிடம் சொல்லி பணமும் பெறாமல் இந்த தண்டோராவை கொண்டு சென்றார். சாமியாரும் அவரது மனைவியும்.
ஒரு நாள் திடீரன்று அந்நகர இளைஞர்கள் அந்த சாமியாரின் மடத்தை அடித்து நொறுக்கி அந்த சாமியாரையும் தாக்கியுள்ளார்.
என்னென்று புரியாத அந்த சாமியார் அவரே அந்நகரிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அந்த போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் இளைஞர்கள் கூறிய வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
விசாரணையில் இளைஞர்கள் கூறியதாவது :
தன்னிடம் பிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் செல்வீரென்று கூறி அவன் என்ன காரியம் செய்திருக்கிறானென்று பாருங்கள் என்று போலீசாரிடம் ஒரு காணொளியை காட்டியுள்ளனர்.
அதில் விசாரணை செய்யப்பட்ட ஒரு இளைஞர் ஆடையின்றி கட்டிலில் ஒரு பெண்ணுடன் உடலுறவு செய்துகொண்டு இருப்பதுபோல இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
அதை இவர்கள்தான் செய்தார்கள் என்று எப்படி கூறுகிறீர்கள் போலீசார் கேட்டபோது :
அந்த படுக்கையில் என்னை அனைத்துக்கொண்டிருப்பது அந்த சாமியாரின் மனைவி என்று கூறினார். பிறகு போலீசார் இதை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
விசாரணையில் அந்த சாமியார் கூறியதாவது :
நானும் சாமியாரும் எனது மனைவியும் மடத்திற்கு வரும் பக்தர்களை தனித்தனியாக ஒரு அறைக்குள் வரச்சொல்லி ஆடையின்றி நிற்க சொல்லிய பின்பு நான் அவர்களுக்கு சொர்க்கம் செல்ல நான் தரும் இந்த அமிர்தத்தை குடியுங்கள் என்று கூறி மயக்கமருந்து கலந்த தண்ணீரை கொடுப்பேன்.
பிறகு வருபவர்கள் பெண்ணாக இருந்தால் மயங்கியவுடன் அவரோடு நான் உடலுறவுகொண்டு இருக்கும்படி என் மனைவிவீடியோ காட்சி பதிவு செய்வார்.
அதுவே ஆணாக இருந்தால் என் மனைவி அவர்களோடு கட்டிலில் உடலுறவுக்கொள்வதை நான் வீடியோ பதிவு செய்வேன் என்று விசாரணையில் அந்த போலிச்சாமியார் கூறியுள்ளார்.
மேலும் போலீசார் இந்த வீடியோ காட்சிகள் எப்படி இணையதளத்தில் வெளியானது என்று, அதற்கு அவன் கூறியது :
எங்களுடைய தொழிலே இதைபோல் வீடியோ பதிவுகளை எடுத்து வெளிநாட்டிற்கு விற்பதுதான், மேலும் நான் காசியிலிருந்து வரவில்லை நான் இதற்கு முன் மலேசியாவில் இந்த தொழிலை செய்ததால் ஐந்து வருடம் சிறைச்சாலையில் இருந்துள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து அந்த போலிச்சாமியார் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் ரெடி : ஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு
- கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி
- திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதி – நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி (காணொளி)
- அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி – பிரதமர் மோடி உறுதி
- ராணுவத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் முன் வரவேண்டும்: கமல்ஹாசன்
- பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர்
- மது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)
- திருவாரூரில் உதயநிதி? : திருப்பரங்குன்றத்தில் அழகிரி? – திமுக மாஸ்டர் பிளான்
- வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு கமல்ஹாசன் உதவி
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமாணி பதவியேற்பு
- உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி
- வெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி