உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி
Share

போடி அருகே ஒன்றரை நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயரை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுமியின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.india tamilnews 5-year-old teen girl nominated world record student
தேனி மாவட்டம் துரைராஜபுரம் காலனியை சேர்ந்த கனகராஜ்-வனிதா தம்பதியின் மகள் விகாசினி. 5 வயதான விகாசினி, 1 நிமிடம் 27.5 நொடிகளில் 160 மூலிகைகளின் பெயரை உலக சாதனை அமைப்பு முன்னிலையில் மனப்பாடமாக ஒப்புவித்தார்.
இதற்கு முன்பு 3 நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர் ஒப்புவித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதைவிட குறைந்த நிமிடத்தில் மாணவி ஒப்புவித்துள்ளது உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி
- எதிர்கட்சி தலைவருடன் ஹெலிகாப்படரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பினராயிவிஜயன்
- உறவினரை காப்பாற்ற முயன்றபோது திமுக நிர்வாகி வெட்டிகொலை
- நடிகர் “விக்ரம்” மகன் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு – துருவ் விக்ரம் கைது
- மலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்
- 70 வயது முதியவர் 40 வயது கள்ளக்காதலிக்கு செய்த கொடூரம்
- தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு – போலீசாருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
- க.அன்பழகன் அவர்களை வீட்டில் ஸ்டாலின் திடீர் சந்திப்பு
- சிறுவன் ஒருவரினால் 14 கைதிகளுக்கு பிறக்கும் விடிவுகாலம்