இருசக்கர வாகனங்கள் மீது காரைக் கொண்டு மோதிய காவலர் : அடித்து உதைத்த பொதுமக்கள்
Share

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாரில் இருசக்கர வாகனத்தின் மீது காரைக் கொண்டு மோதிய காவலரைப் பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.india tamil news police criminal accident car bicycle people kicked
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாரில் சாலையில் வரைவாக வந்த காவல்துறை வாகனம் ஒன்று முன்னால் சென்ற 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்குக் கூடிய பொதுமக்கள் விபத்துக்குக் காரணமான காவலரைச் சரமாரியாக அடித்து உதைத்தனர். அந்தக் காவலர் மது அருந்தியிருந்ததாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மெரினாவில் இடம் மறுப்பு – எடப்பாடி போட்ட கணக்கு : நடந்தது என்ன?
- ஊடகங்களுக்கு அரசு மிரட்டல் : எடிட்டர்ஸ் கில்டு
- பெரியப்பா கருணாநிதி – அப்பா சிவாஜியின் நட்பை பற்றி பிரபு : காணொளி
- ‘சுதந்திர தினத்திற்கு பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம்’ – மத்திய அரசு வேண்டுகோள்
- எம்.ஜி.ஆர் – சிவாஜி ஹீரோவாக அறிமுகமான படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி
- கொட்டும் மழையிலும் விடிய விடிய கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்
- கருணாநிதி மறைவு : அதிர்ச்சியில் 5 பேர் மரணம்
- ஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது
- தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக செய்தேன் : கவிஞர் வைரமுத்து
- கருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்
- இறந்தும் போராடி வென்ற கருணாநிதி : ‘இட ஒதுக்கீட்டில்’ நல்லடக்கமானர்
- கருணாநிதியின் உடல் பார்வைக்கு..! – நேரடி ஒளிபரப்பு..!
- கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினி குடும்பத்தினருடன் அஞ்சலி
- முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு – சீமான் இரங்கல்