தற்கொலைக்கு முயன்ற நடிகை கஸ்தூரி : அதிர்ச்சி ட்விட்
Share

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.india tamilnews actress tried commit suicide kasturi shock twit
உலகம் முழுவதும் நேற்று நட்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனையயடுத்து வாட்ஸ்-அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் நட்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில்,நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் நிறைய இழந்து போராட்டிக்கொண்டும், சண்டை போட்டு கொண்டிருந்த சமயத்தில் என் உறவினர்கள் என்னை ஏமாற்றினர்.
எனக்கு பலரும் துரோகம் செய்தனர். வாழ்க்கை என்னை சோதனை செய்தது. மரணம் என்னை அழைத்தது.
அப்போது என் நண்பர்கள் என் பக்கம் நின்றனர். எனக்காக அவர்கள் எதையும் என்னால் மறக்க முடியாது” என தன்னுடைய நண்பர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவை இட்டிருந்தார்.
மேலும், அடுத்த பதிவில் “இரண்டு வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கை குப்பையாக இருந்தது. மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணனும் தோன்றியது.
என்னை அதிலிருந்து காப்பாற்றியது நெட்டிசன்களாகிய நீங்கள்தான். டிவிட்டர் வாதிகளுக்கு நன்றி.
இன்று நான் இருப்பதில் கீச்சாளிகள் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு! இது உண்மை !” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது தன்னுடைய வாழ்க்கை மாறியதற்கு தனது நண்பர்களும், நெட்டிசன்களுமே காரணம் எனக்கூறி நட்பு தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நண்பனின் தாயை மிரட்டி கற்பழித்த உயிர் நண்பன்
- எய்ட்ஸ் முதல் கேன்சர் வரை அனைத்திற்கும் தீர்வு சொல்லும் ஹீலர் பாஸ்கர் – யார் இவர்?
- காதலியின் பேச்சைக்கேட்டு பெண்ணாக மாறிய காதலன்
- நடுரோட்டில் போலீசிடம் சீன் போட்ட இளைஞர் – நடுங்கிய காவலர் (காணொளி)
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு – சிலை தயாரிக்கும் காணொளி
- கடன் தொல்லையால் தாய் மற்றும் குழந்தைகளுடன் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
- அதிமுக-வில் ரஜினி கூட்டணி? – அமைச்சர் பரபரப்பு பேட்டி
- வப்பாட்டியுடன் கட்டிலில் உடலுறவு – கணவரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த மனைவி
- மாணவியை நிர்வாணமாக படமெடுத்து மிரட்டி படுக்கைக்கு அழைத்த ஆசிரியர்
- மகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை