ஓடும் மின்சார ரயிலில் பாம்பு : பயணிகள் பயந்து அலறல்
Share

மும்பை புறநகரான தானேவில் ஒரு மின்சார ரயிலில் எப்போதும் போல கூட்டம் அலைமோதியது.india tamilnews serpent electric train running passengers scream scream
அந்த கூட்டத்தில் மின்சார ரயிலில் உள்ள மின் விசிறியின் மேல்பகுதியில் ஒரு பாம்பு ஒன்று இருந்துள்ளது.
முதலில் அதை கவனிக்காத பயணிகள் திடீரென பாம்பை பார்த்தவுடன் அலறினர். அந்த பாம்பு மெதுவாக பயணிகள் கை பிடிக்கும் கைப்பிடிகள் மீது நகரத்தொடங்கியது இதனால் மேலும் பீதியடைந்த பயணிகள் ஜெயினை பிடித்து ரயிலை நிறுத்தினர்.சிலர் இறங்கி ஓடினர்.
மேலும் ரயில்வே ஊழியர்களுக்கும், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது ஆனால் அவர்கள் வருவதற்குள் சில பயணிகலே ஒன்று சேர்ந்து அந்த பாம்பை பிடித்து வெளியேவிட்டனர்.
இதனால் சுமார் 15 நிமிடம் ரயில் பயணம் தாமதமானது. மேலும் ஓடும் ரயிலில் பாம்பு இருந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி குரல்
- வீட்டிலேயே சுகப்பிரசவம் பயிற்சி : விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது
- திருமணம் ஆசையில் காதலி : நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த காதலன்
- அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன?
- மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி
- சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
- கார் இல்லாமல் வாழலாம் : நீரும், சோறும் இல்லாமல் வாழ முடியாது – சீமான் (காணொளி)
- இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்
- பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு