பிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச காட்சியில் நடித்த காணொளி
Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ஆபாசமாக நடித்துள்ள ஒரு வீடியோ காட்சியை நெட்டிசன்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.india tamilnews video footage clip bigboss2 aishwarya
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவரின் நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது அவருக்கு சர்வாதிகாரி போல் செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் அவரின் ஆட்டம் தாங்க முடியவில்லை.
தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். அதன் பின் நடிகர் செண்ட்ராயனிடம் சென்று சண்டை போட்டார். இது தொடர்பான அனைத்து புரோமோ வீடியோக்களும் வெளியானது.
இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் பெண்கள் நெருக்கமாக முத்தமிடும் காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நடித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஐஸ்வர்யாவை பிடிக்காத ஒரு பிக்பாஸ் ரசிகர் தனது ‘ட்ரோல் ஐஸ்வர்யா ’ எனும் டிவிட்டர் பக்கத்தில் அந்த காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதைக் கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் இது போன்ற காட்சியில் ஐஸ்வர்யா நடித்துள்ளாரா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஜனனி ஐயரும், இவரும் லிப்லாக் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
காணொளி :
source : BruceEditz
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை : தாய் தவிப்பு
- தற்கொலை செய்த பெண்ணை தடுக்காமல் வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டார்
- கருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார் : நடிகர் அஜித்குமார்
- உயிருக்கு உலை வைக்கும் கிகி சேலஞ்ச் : இப்போது இந்தியாவில் ட்ரெண்ட்
- புதிய கள்ளக்காதல் சரிவராததால் பழைய கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை – அரசு ஊழியர் பெண்