முடிந்தால் கைது செய் : மம்தாவுக்கு அமித்ஷா சவால்
Share

மேற்குவங்க மாநிலத்தலைநகர் கொல்கத்தாவில் பாஜகவின் பிரமாண்டமான பேரணி ஒன்றை வரும் 11ஆம் தேதி நடத்த பாஜக திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பேரணிக்கு மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது.india tamilnews arrest possible amita challenges mamata
இந்த நிலையில் தடையை மீறி, கொல்கத்தா சென்ற்து பேரணியை நடத்தவுள்ளதாகவும் முடிந்தால் தன்னை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கைது செய்து பார்க்கட்டும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று அமித்ஷா அளித்த பேட்டியின்போது கூறியதாவது: கொல்கத்தாவில் பாஜக பேரணியை திட்டமிட்டபடி, நடத்தியே தீருவோம்.
பேரணி நடத்தினால் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, என்னை கைது செய்வதாக கூறியுள்ளது.
இந்த விஷயத்தில் நான் மம்தாவுக்கு சவால் விடுக்கிறேன். முடிந்தால், என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று கூறினார்.
அமித்ஷாவின் இந்த சவாலுக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, ”’மேற்கு வங்கத்தில் எங்கு வேண்டுமானாலும், அமித் ஷா செல்லட்டும்.
அவரை யாரும் தடுக்கப் போவதில்லை,” என்று கூறினார். அதே நேரத்தில் அமித்ஷா கைது செய்யப்படுவது குறித்து அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் : கத்தியால் குத்தி கொன்ற தம்பி
- கேரளாவில் சூனிய தொழில் செய்யும் குடும்பம் கொலை : உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று புதைப்பு
- பிரபல நடிகை அவரின் பிறப்புறுப்பை காட்டி செல்ஃபீ எடுத்து வெளியிட்ட சர்ச்சை
- பிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச காட்சியில் நடித்த காணொளி
- ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை : தாய் தவிப்பு
- தற்கொலை செய்த பெண்ணை தடுக்காமல் வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டார்
- கருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார் : நடிகர் அஜித்குமார்
- உயிருக்கு உலை வைக்கும் கிகி சேலஞ்ச் : இப்போது இந்தியாவில் ட்ரெண்ட்
- புதிய கள்ளக்காதல் சரிவராததால் பழைய கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை – அரசு ஊழியர் பெண்