உயிருக்கு உலை வைக்கும் கிகி சேலஞ்ச் : இப்போது இந்தியாவில் ட்ரெண்ட்
Share

வெளிநாடுகளில் பிரபலமாகி இருந்த கிகி சேலஞ்ச் டான்ஸ் தற்போது, இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.
இந்த கிகி சேலஞ்ச்க்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் இணை தளங்களிலும் டான்ஸ் ஆடும் காட்சிகள் வேகமாகவும் பரவி வருகிறது.
இந்த கிகி சேலஞ்சால் ஆபத்து ஏற்படும் என்று உத்தரபிரசேதம், மும்பை, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த காவல் துறையினரும் இளைஞர்களுக்கு எச்சரித்துள்ளனர்.
கிகி சேலஞ்ச் னா என்ன?
கனடா நாட்டை சேர்ந்தவர் பிரபல ராப் பாடகர் டிரேக். இவரின் கிகி டூ யு லவ் மி ? என்ற பாடலை இவர் சமீபத்தில் எழுதி பாடியுள்ளார். கிகி பாடலும் ஹிட்டானது. இவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்களை சமூக ஊடங்களில் உள்ளனர்.
இந்நிலையில், ஷிகி என்ற காமெடியன் கிகி பாடலை மேலும் ரைவலாக்கியுள்ளார். அவரின் காரில் டிரேக்கின் கிகி பாடல் ஒலிக்கும் அப்போது காரிலிருந்து குதித்து வெளியே குதித்து, நடனம் ஆடுவார். பிறகு அதே காரில் ஏறிக் கொள்வார்.
இந்த நிகழ்வுகளை காரில் உள்ளே இருப்பவர்கள் வீடியோவில் பதிவு செய்வார்கள். இதற்கு பெயர் தான் கிகி சேலஞ்ச்.
வெளிநாடுகளில் வைரல் ஆகியது :
இந்த கிகி சேலஞ் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின், அரபு நாடுகளிலும் இந்த கிகி சேலஞ்ச்சுக்கு ஆண்-பெண்கள் உட்பட பலரும் காரில் இறங்கி டான்ஸ் ஆடுகின்றனர்.
இந்த பாடல் பதிவுகளை ஆன்லைகளின் பதிவு செய்வதால் வேகமாக பரவி வருகிறது. இந்த கிகி சேலஞ்ச் மோகத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.
வெளிநாடுகளில் வைரல் ஆகியது :
இந்த கிகி சேலஞ் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின், அரபு நாடுகளிலும் இந்த கிகி சேலஞ்ச்சுக்கு ஆண்-பெண்கள் உட்பட பலரும் காரில் இறங்கி டான்ஸ் ஆடுகின்றனர்.
இந்த பாடல் பதிவுகளை ஆன்லைகளின் பதிவு செய்வதால் வேகமாக பரவி வருகிறது. இந்த கிகி சேலஞ்ச் மோகத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடிகையின் கிகி சேலஞ்ச் :
தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் கிகி சேலஞ்ச மோகம் தொற்றியுள்ளது. மேலும் இளைஞர்களும் தற்போது கார் சென்று கொண்டிருக்கும் போது, பாடலை போட்டு விட்டு சாலையில் இறங்கி கிகி சேலஞ்ச் டான்ஸ் ஆடுகின்றனர்.
அண்மையில், திரைப்பட நடிகை ரெஜினா கசான்ட்ராவும் காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடி வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. நடிரைக ரெஜினாவின் டான்ஸூம் இளைஞர்களை கிகி சேலஞ்ச் செய்ய வைக்க தூண்டுகின்றது.
உயிருக்கும் உலை வைக்கிறது :
கிகி சேலஞ்ச் பாடல்களுக்கு காரை விட்டு சாலையிலே வேறு ஏதாவது சென்று கொண்டிருக்கும் போது, நாம் ஆடுவதில் கவனம் செலுத்துவோம் எதிரே வரும் வாகனங்களோ இல்லை. வேறு ஏதாவது பொருட்களின் மீதோ மோதி விபத்து ஏற்படுகிறது.
மேலும் ஒரு சில வாகனங்கள் வேகமாக வந்து மோதுகிறது. இதனால் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்து பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த பாடல்களுக்கு இந்த போன்ற செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- புதிய கள்ளக்காதல் சரிவராததால் பழைய கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை – அரசு ஊழியர் பெண்
- 188 பெண்களை ஏமாற்றிய ஆன்லைன் சைக்கோ மன்மதன்
- சொந்த பேத்தியை கற்பழித்து கர்பமாக்கிய கிழட்டு காமுகன்
- 3 இளைஞர்களை ஒரே நேரத்தில் காதலித்த பெண்ணுக்கு கிடைத்த விபரீத முடிவு
- சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய வாலிபர் – வெடித்து சிதறிய செல்போன்
- தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார் : ரஜினிகாந்த் (காணொளி)
- முன் ஏற்பாடாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தி.மு.கவின் தொண்டர்