அதிவேகமாக வந்த சொகுசு காரால் 7 பேருக்கு நடந்த சோகம் (காணொளி)
Share

கோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Extremely expensive luxury car accident
கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த சொகுசு சாலையோரம் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீதும் ஆட்டோ ஒன்றின் மீதும் கடுமையாக மோதியது.
இதில் அந்த ஆட்டோ அருகிலிருந்த கரண்ட கம்பத்தின் மீது மோதி முழுவதுமாக நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவிலிருந்த 4 பேரும், சாலையோரம் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 2பேர் மற்றும் ஒருவர் என 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுனரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணொளி :
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 3 இளைஞர்களை ஒரே நேரத்தில் காதலித்த பெண்ணுக்கு கிடைத்த விபரீத முடிவு
- சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய வாலிபர் – வெடித்து சிதறிய செல்போன்
- தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார் : ரஜினிகாந்த் (காணொளி)
- முன் ஏற்பாடாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தி.மு.கவின் தொண்டர்
- லாரன்ஸின் சவாலை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ரெட்டி செய்யும் வேலை (காணொளி)
- உனக்கு அவ்ளோ திமிரா? : வாராகி – உனக்கே இருக்கு… அப்போ எனக்கு? – ஸ்ரீ ரெட்டி
- கருணாநிதி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது
- என்னை திருப்திபடுத்தினால் அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் – ஸ்ரீ ரெட்டிக்கு லாரன்ஸ் சவால்
- தந்தையின் இறுதிச்சடங்கை நடத்திய 4 பெண்களை ஊரை விட்டு ஒதுக்கிய சாதி பஞ்சாயத்து
- கலைஞரை பார்க்க மருத்துவமனைக்கு திரளும் பிரபல திரைப்பட கலைஞர்கள்
- இ.க.க மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் நலம் விசாரித்த ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamil News
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com