தோட்டப்பகுதிகளில் புகுந்து 9 உயிர்களை கொடூரமாக கொன்ற காட்டு யானை
Share

தேனி மாவட்டம் தேவாரம் சாக்குலூத்து மெட்டு வனப்பகுதியில் சுற்றித்திரியும் மக்னா எனும் யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.india tamilnews wild elephant killed 9 lives plantation areas
இரவு நேரங்களில் தோட்டப்பகுதிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதோடு இதுவரை 9 உயிர்களை இந்த மக்னா யானை கொன்றது.
இதையடுத்து, இந்த யானையை பிடிக்க கோவை மாவட்டம் டாப்சிலீப்பில் இருந்து முதற்கட்டமாக சலீம் எனும் கும்கி யானை தேவாரம் பகுதிக்கு வனத்துறையினரால் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் மாரியப்பன் எனும் மற்றொரு கும்கி யானையும் கொண்டு வரப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அசைவின்றி படுத்திருக்கிறார்… அதிர்ச்சி தாங்க முடியவில்லை… – நாஞ்சில் சம்பத்
- வட்டி தராததால் மனைவியை தூக்கிச் சென்ற வட்டிக்காரன் : ரோட்டில் தீக்குளித்த கணவன்
- எமனோடு போராடுகிறார் – எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் – வைகோ (காணொளி)
- கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர் (காணொளி)
- கள்ள காதலுக்கு துணைபோன நண்பனுக்கு நேர்ந்த சோகம்
- காதலி வீட்டுமுன் காதலன் தலை : வெட்டி வீசிய ஒருதலைக் காதலன்
- ஆதார் ரகசியமானது என சவால்விட்ட டிராய் தலைவர் : ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியிட்ட ஹேக்கர்
- கருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு
- படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்
- 4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்