அசைவின்றி படுத்திருக்கிறார்… அதிர்ச்சி தாங்க முடியவில்லை… – நாஞ்சில் சம்பத்
Share

அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தில் கடைசி நம்பிக்கை, இன்று அவர் அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சி தாங்க முடியவில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.india tamilnews suddenly can not bear shock sampath nanny
காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் பற்றி விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் :
கவியரசனாகவும், புவியரசனாகவும் ஒரே நேரந்தில் ஜொலித்த கலைஞர் நலிவுற்றார் என்ற செய்தி கேட்டு இரண்டு நாட்களாக உரக்கம் வரவில்லை.
பாராட்டி போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார் என்று ஈரோட்டு பெருகுளத்தில் தந்தை பெரியாரின் தலை மாணக்கராக இருந்து கவிதை எழுதி, நான் யாத்திரை செய்யக்கூடிய திருத்தலம் என் தம்பி கருணாநிதி அடைப்பட்டிருக்கக்கூடிய பாளை சிறைச்சாலை என்று அண்ணா ஆராதித்து மகிழந்த தம்பி, நலிவுற்றார் என்ற செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறேன்.
கால் சட்டை பருவத்தில் என்னை ஆட்கொண்ட தலைவன் அசைவற்று படுத்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தவர் கலைஞர், என்னுடைய திருமணத்தை மாங்கல்யம் எடுத்து தந்து நடத்தி வைத்தவர் கலைஞர், அவரது நிழலில் வளர்ந்தவன் நான். இன்று அவர் அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சி தாங்க முடியவில்லை என கூறினார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வட்டி தராததால் மனைவியை தூக்கிச் சென்ற வட்டிக்காரன் : ரோட்டில் தீக்குளித்த கணவன்
- எமனோடு போராடுகிறார் – எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் – வைகோ (காணொளி)
- கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர் (காணொளி)
- கள்ள காதலுக்கு துணைபோன நண்பனுக்கு நேர்ந்த சோகம்
- காதலி வீட்டுமுன் காதலன் தலை : வெட்டி வீசிய ஒருதலைக் காதலன்
- ஆதார் ரகசியமானது என சவால்விட்ட டிராய் தலைவர் : ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியிட்ட ஹேக்கர்
- கருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு
- படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்
- 4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்